எசு. இராமலிங்க படையாச்சி
தோற்றம்
எசு. இராமலிங்க படையாச்சி | |
|---|---|
| சட்டமன்ற உறுப்பினர், தமிழ்நாடு சட்டமன்றம் | |
| பதவியில் 1957–1962 | |
| முன்னையவர் | பழனியாண்டி |
| பின்னவர் | ஆர். நாராயணன் |
| தொகுதி | அரியலூர் |
| தனிப்பட்ட விவரங்கள் | |
| பிறப்பு | 26 சூன் 1907 |
| தேசியம் | |
| அரசியல் கட்சி | இந்திய தேசிய காங்கிரசு |
| தொழில் | விவசாயி |
எசு. இராமலிங்க படையாச்சி (Ramalinga Padayachi) என்பவர் இந்திய அரசியல்வாதியும் தமிழ்நாடு சட்டமன்ற மேனாள் உறுப்பினரும் ஆவார். இவர் அரியலூர் மாவட்டம் செந்துறை நகரைச் சேர்ந்தவர். செந்துறையில் உள்ளப் பள்ளி ஒன்றில் எட்டாம் வகுப்பு வரை கல்வி பயின்றுள்ளார். இந்திய தேசிய காங்கிரசு கட்சியினைச் சார்ந்த இவர், 1957ஆம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்றத்திற்கு நடைபெற்ற தேர்தலில் அரியலூர் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்று சட்டமன்ற உறுப்பினர் ஆனார்.[1]
தேர்தல் செயல்பாடு
[தொகு]1957
[தொகு]| கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
|---|---|---|---|---|---|
| காங்கிரசு | எசு. இராமலிங்க படையாச்சி | 11,741 | 27.44% | 1.95% | |
| சுயேச்சை | நாராயணன் | 10,404 | 24.31% | ||
| சுயேச்சை | அஜ் அப்துல் காதீர் ஜமாலி | 6,992 | 16.34% | ||
| சுயேச்சை | தனராஜ் | 4,797 | 11.21% | ||
| சுயேச்சை | மாணிக்கம் | 3,069 | 7.17% | ||
| சுயேச்சை | அரசன் | 2,640 | 6.17% | ||
| சுயேச்சை | தங்கவேலு | 2,154 | 5.03% | ||
| சுயேச்சை | வடிவேலு | 992 | 2.32% | ||
| வெற்றி வாக்கு வேறுபாடு | 1,337 | 3.12% | -0.48% | ||
| பதிவான வாக்குகள் | 42,789 | 47.06% | -12.47% | ||
| பதிவு செய்த வாக்காளர்கள் | 90,932 | ||||
| சுயேச்சை இடமிருந்து காங்கிரசு பெற்றது | மாற்றம் | -1.65% | |||
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Madras Legislature WHO IS WHO 1957. Madras-9: Legislature Department, Madras. 1957. p. 39.
{{cite book}}: CS1 maint: location (link) - ↑ "Statistical Report on General Election, 1957 : To the Legislative Assembly of Madras" (PDF). Election Commission of India. Archived from the original (PDF) on 27 January 2013. Retrieved 2015-07-26.