எசு. அங்கமுத்து நாயக்கர்
தோற்றம்
எசு. அங்கமுத்து நாயக்கர் | |
|---|---|
| சட்டமன்ற உறுப்பினர், தமிழ்நாடு சட்டமன்றம் | |
| பதவியில் 1962–1967 | |
| முன்னையவர் | இருசப்பன் |
| பின்னவர் | கே. என். சிவபெருமாள் |
| தொகுதி | ஆத்தூர் - சேலம் |
| தனிப்பட்ட விவரங்கள் | |
| பிறப்பு | 1909 |
| தேசியம் | |
| அரசியல் கட்சி | இந்திய தேசிய காங்கிரசு |
| தொழில் | அரிசி ஆலை அதிபர் |
எசு. அங்கமுத்து நாயக்கர் (S. Angamuthu Naicker) என்பவர் இந்திய அரசியல்வாதியும் தமிழ்நாடு சட்டமன்ற மேனாள் உறுப்பினரும் ஆவார். இவர் சேலம் மாவட்டம் ஆத்தூர் நகரைச் சேர்ந்தவர். ஆத்தூர் பள்ளியில் கல்வி பயின்றுள்ளார். இந்திய தேசிய காங்கிரசு கட்சியினைச் சார்ந்த இவர், 1962ஆம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்றத்திற்கு நடைபெற்ற தேர்தலில் ஆத்தூர் - சேலம் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்று சட்டமன்ற உறுப்பினர் ஆனார்.[1]
தேர்தல் செயல்பாடு
[தொகு]1962
[தொகு]| கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
|---|---|---|---|---|---|
| காங்கிரசு | எசு. அங்கமுத்து நாயக்கர் | 23,542 | 39.28% | +23.36 | |
| திமுக | கே. என். சிவபெருமாள் | 19,811 | 33.05% | புதியவர் | |
| ததேக | எம். பி. சுப்ரமணியம் | 13,686 | 22.83% | புதியவர் | |
| சுதந்திரா | ஆர். சரவண படையாச்சி | 1,888 | 3.15% | புதியவர் | |
| நாம் தமிழர் கட்சி | ஆர். இரங்கசாமி | 1,009 | 1.68% | புதியவர் | |
| வெற்றி வாக்கு வேறுபாடு | 3,731 | 6.22% | 4.95% | ||
| பதிவான வாக்குகள் | 59,936 | 69.72% | -23.63% | ||
| பதிவு செய்த வாக்காளர்கள் | 88,586 | ||||
| சுயேச்சை இடமிருந்து காங்கிரசு பெற்றது | மாற்றம் | 17.78% | |||
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Madras Legislative Assembly Who Who 1962. Madras-9: Legislative Assembly Department. April 1962. p. 28.
{{cite book}}: CS1 maint: location (link) CS1 maint: year (link) - ↑ Election Commission of India. "Statistical Report on General Election 1962" (PDF). Archived from the original (PDF) on 27 January 2013. Retrieved 19 April 2009.