எசுப்பானிய பெயர்ச்சொற்குறி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

எசுப்பானிய பெயர்ச்சொற்குறி என்பது, எசுப்பானிய மொழியில் பயன்படுத்தப்படும் பெயர்ச்சொற்குறி ஆகும்.


நிச்சய பெயர்ச்சொற்குறி

பெயர்ச்சொற்குறிகள்(ARTÍCULOS) ஒருமை(Singular) பன்மை(Plural)
ஆண்பால்(Masculino) El Los
பெண்பால்(Femenino) La Las
ஒன்றன் பால்(Neutro) Lo


நிச்சயமற்ற பெயர்ச்சொற்குறி

பெயர்ச்சொற்குறிகள்(ARTÍCULOS) ஒருமை(Singular) பன்மை(Plural)
ஆண்பால்(Masculino) Un Unos
பெண்பால்(Femenino) Una Unas

சுறுக்கப்பெற்ற பெயர்ச்சொற்குறிகள்

சில பெயர்ச்சொற்குறிகள் குறிப்பிட்ட சில முன்விபக்திகளுடன் இணைவதுண்டு. அப்பெயர்ச்சொற்குறிகளை சுறுக்கப்பெற்ற பெயர்ச்சொற்குறி என்பர். எசுப்பானிய மொழியில் இரண்டு முன்விபக்திகள் அவ்வாறு இணைகின்றன. அவை, de (from, of/-இலிரிந்து, -உடைய)) மற்றும் a (to/வரை, -இற்கு) ஆகும்.

  • de+ el = del
  • a + el = al


மேலும் காண்க[தொகு]