கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Spanish dollars
எசுப்பெயினின் ஐந்தாம் பிலிப்பின் வெள்ளி 8 ரியல் நாணயம், 1739
பின்பக்கம் VTRAQVE VNUM M[EXICO] 1739 "Both (are) one, Mexico [City Mint], 1739" Displays two hemispheres of a world map, crowned between the Pillars of Hercules adorned with the PLVS VLTR[A] motto.
முன்பக்கம் PHILIP[PUS] V D[EI] G[RATIA] HISPAN[IARUM] ET IND[IARUM] REX "Philip V, by the Grace of God, King of the Spains and the Indies" Displays the arms of Castile and León with கிரனாதா in base and an inescutcheon of Anjou.
பின்பக்கம் VTRAQVE VNUM M[EXICO] 1753 M "Both (are) one, Mexico [City Mint], 1753." Displays two hemispheres of a world map, crowned between the Pillars of Hercules adorned with the PLVS VLT[R]A motto.
முன்பக்கம் FERD[INA]ND[US] VI D[EI] G[RATIA] HISPAN[IARUM] ET IND[IARUM] REX "Ferdinand VI, by the Grace of God, King of the Spains and the Indies" Displays the arms of Castile and León with கிரனாதா in base and an inescutcheon of Anjou.
முன்பக்கம் CAROLUS III DEI GRATIA 1776 "Charles III by the Grace of God, 1776" Right profile of Charles III in toga with laurel wreath.
பின்பக்கம் HISPAN[IARUM] ET IND[IARUM] REX M[EXICO] 8 R[EALES] F M "King of the Spains and the Indies, Mexico [City Mint], 8 reales" Crowned Spanish arms between the Pillars of Hercules adorned with PLVS VLTRA motto.
முன்பக்கம் CAROLUS IIII DEI GRATIA 1806 "Charles IV by the Grace of God, 1806." Right profile of Charles III in soldier's dress with laurel wreath. It was under the reign of this monarch that the last series of Spanish dollars were struck before the United States Mint began the U.S. silver dollar in 1794.
பின்பக்கம் HISPAN[IARUM] ET IND[IARUM] REX M[EXICO] 8 R[EALES] T H"King of the Spains and the Indies, Mexico [City Mint], 8 Reales." Crowned Spanish arms between the Pillars of Hercules adorned with PLVS VLTRA motto.
முன்பக்கம் FERDIN[ANDUS] VII DEI GRATIA 1821"Ferdinand VII by the Grace of God, 1821." Right profile of Ferdinand VII with cloak and laurel wreath.
பின்பக்கம் HISPAN[IARUM] ET IND[IARUM] REX M[EXICO] 8 R[EALES] I I"King of the Spains and the Indies, Mexico [City Mint], 8 reales." Crowned Spanish arms between the Pillars of Hercules adorned with PLVS VLTRA motto.
எட்டு-ரியல் நாணயம், எட்டின் துண்டு போன்ற பெயர்களாலும் அழைக்கப்படும் எசுப்பானிய டாலர் ஒரு வெள்ளி நாணயம் ஆகும். 1598ல் எசுப்பானியப் பேரரசில் அச்சிடப்பட்ட 38 மிமீ விட்டம் கொண்ட இந்நாணயங்கள் 8 ரியல்கள் பெறுமானம் கொண்டவை. செருமனியின் தாலருக்கு இணையாகவே இது உருவாக்கப்பட்டது.
சீரான தன்மை, உற்பத்தித் தரம் என்பவை காரணமாக எசுப்பானிய டாலர் பல நாடுகளில் பன்னாட்டு நாணயமாகப் பயன்பட்டது. சில நாடுகள் எசுப்பானிய டாலரை அங்கீகரித்து உள்ளூர் நாணயமாகவும் பயன்படுத்த வழி செய்தன.[1] தொடக்ககால ஐக்கிய அமெரிக்க டாலர் எசுப்பானிய டாலரை அடிப்படையாகக் கொண்டிருந்தது. 1857ன் நாணயச் சட்டம் வரும்வரை இது ஐக்கிய அமெரிக்காவில் சட்டமுறைச் செலாவணியாக விளங்கியது. இது ஐரோப்பா, அமெரிக்காக்கள், தூரகிழக்கு ஆகிய பகுதிகளில் பரவலாகப் பயன்பட்டதால் 18ம் நூற்றாண்டின் பிற்பகுதியில் இது உலக நாணயமானது.[2][3]