எசுப்பானிய எழுத்திலக்கணம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

எசுப்பானிய எழுத்துகள்:

ஒலியன் நவீன பெயர் IPA
A (a) [a]
B பே (be, be larga, be alta , be grande , be labial) [be 'laɾɣa]
C ஸே (ce) [θe] அல்லது [se]
CH சே (che அல்லது ce hache) [ʧe] அல்லது [θe aʧe]
D தே (de) [d̪e]
E (e) [e]
F எஃபே (efe) ['efe]
G ஹே (ge) [xe] அல்லது [he]
H ஆச்சே (hache) ['aʧe]
I ஈ (i) [i]
J ஹோத்தா (jota) ['xota] அல்லது ['hota]
K கா (ka) [ka]
L எல்லே (ele) ['ele]
LL எல்லே (elle) அல்லது தோப்லே எல்லே (doble ele) ['eʎe] அல்லது ['eʝe]
M எம்மே (eme) ['eme]
N என்னே (ene) ['ene]
Ñ என்யே (eñe) ['eɲe]
O (o) [o]
P பே (pe) [pe]
Q கூ (cu) [ku]
R ஏறே (ere) அல்லது எர்ரே (erre) ['eɾe] அல்லது ['ere]
S எஸ்ஸே (ese) ['ese]
T தே (te) [t̪e]
U ஊ (u) [u]
V வே (uve, ve, ve corta, ve baja, ve chica, ve dental) ['uβe], [be 'koɾta]
W தோப்லே வே (uve doble அல்லது doble ve அல்லது ve doble அல்லது doble u) ['uβe 'ð̪oβle], ['doβle 'β̞̞e], ['β̞̞e doble]
X எக்கீஸ் (equis) ['ekis]
Y ஈ க்ரியேகா (i griega அல்லது ye) [i'ɣɾjeɣa], [ʝe]
Z ஸெத்தா (zeta அல்லது zeda) [θeta] அல்லது ['seta] அல்லது [θeda] அல்லது ['seda]