எசுப்பானிய, போர்த்துக்கேய யூதர்கள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மேலத்தேய செபராது யூதர்கள்
மொழி(கள்)
Judaeo-Portuguese, இலதீன மொழி, ஆங்கிலம், இடச்சு மொழி, நேதர்துவித்து மொழி
சமயங்கள்
யூதம்
தொடர்புள்ள இனக்குழுக்கள்
other செபராது யூதர்கள், other யூதர், and Sephardic Bnei Anusim.

மேலத்தேய செபராது யூதர்கள் (Western Sephardim) அல்லது எசுப்பானிய, போர்த்துக்கேய யூதர்கள் (Spanish and Portuguese Jews) எனப்படுவோர் ஐபீரிய யூத துணைக் குழுவாகும். ஐபீரிய மூவலந்தீவு பகுதியில் பெரியவில் வசித்த இவர்கள் 1492 இல் எசுப்பானியாவில் இருந்தும் 1497 இல் போத்துக்கலில் இருந்தும் வெளியேற்றப்பட்டனர்.[1]

குறிப்புகள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]