உள்ளடக்கத்துக்குச் செல்

எசுசெக்சு பெரும் பிரிவு, நியூ செர்சி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
எசுசெக்சு மாவட்டம், நியூ செர்சி
Map of New Jersey highlighting Essex County
நியூ செர்சி மாகாணத்தின் அமைவிடம்
Map of the United States highlighting நியூ செர்சி
ஐக்கிய அமெரிக்காவில் நியூ செர்சி மாகாணத்தின் அமைவிடம்
உருவாக்கப்பட்ட நாள்March 7, 1683
named forEssex County, England
இருக்கைநுவார்க்[1]
பெரிய நகரம்நுவார்க்
பரப்பளவு
 • மொத்தம்129.631 sq mi (336 km2)
 • நிலப்பரப்பு126.212 sq mi (327 km2)
 • நீர்ப்பரப்பு3.419 sq mi (9 km2), 2.64%
மக்கள் தொகை
 • (2010)7,83,969[2]
 • அடர்த்தி6,211.5/sq mi (2,398/km²)
காங்கிரஸின் மாவட்டங்கள்s7th, 8th, 10th, 11th
இணையத்தளம்www.essex-countynj.org

எசுசெக்சு மாவட்டம் என்பது ஐக்கிய அமேரிக்காவில் அமைந்துள்ள ஒரு கவுன்டி ஆகும். இது ஐக்கிய அமெரிக்க நாடுகளின் நியூ செர்சி மாநிலத்தின் வடமேற்கு பகுதியில் அமைந்துள்ளது. 2014இன் மக்கள் தொகை கணக்கெடுப்பின் அடிப்படையில் இம்மாவட்டத்தின் மக்கள் தொகை 795,723 ஆகும். இது 2010இன் மக்கள் தொகை கணக்கெடுப்பான 783,987ஐ விட 1.5% அதிகமாகும்.[2] நியூ யோர்க் மாநகரப் பகுதியின் பகுதிகளுள் ஒன்றாக எசுசெக்சு மாவட்டம் விளங்குகிறது.

மேற்கோள்கள்

[தொகு]
  1. Essex County, NJ, National Association of Counties. Accessed January 20, 2013.
  2. 2.0 2.1 DP1 - Profile of General Population and Housing Characteristics: 2010 Demographic Profile Data for Essex County, New Jersey, ஐக்கிய அமெரிக்க மக்கள்தொகை கணக்கெடுப்பு ஆணையம். Accessed January 21, 2013.