எங்கே போகிறோம் (சிறுகதைத் தொகுதி)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
எங்கே போகிறோம்
Enge pogirom book cover.jpg
நூலாசிரியர்கே. எஸ். சுதாகர்
நாடுஆஸ்திரேலியா
மொழிதமிழ் மொழி
வகைசிறுகதைத் தொகுப்பு
வெளியீட்டாளர்அவுஸ்திரேலியா தமிழ் இலக்கிய கலைச் சங்கம்
வெளியிடப்பட்ட திகதி
2007
பக்கங்கள்254

எங்கே போகிறோம் ஆஸ்திரேலிய தமிழ் எழுத்தாளர் கே. எஸ். சுதாகர் எழுதிய சிறுகதைகளின் தொகுப்பு நூல். இது 2007ஆம் ஆண்டு அவுஸ்திரேலியா தமிழ் இலக்கிய கலைச் சங்கத்தால் வெளியிடப்பட்டது. [1] காவலூர் ராசதுரை அணிந்துரை வழங்கியுள்ளார். இருபத்திரண்டு ஆண்டுகளாக இந் நூலாசாரியர் எழுதி, பல இதழ்களில் வெளிவந்த கதைகளின் தொகுப்பாக இந்நூல் அமைந்துள்ளது.[2]

மேற்கோள்கள்[தொகு]

  1. எங்கே போகிறோம்: சிறுகதைத் தொகுதி
  2. [www.thinnai.com/index.php?module=displaystory&story_id=60807033&format=print&edition_id=20080703 கே.எஸ்.சுதாகரின் எங்கே போகிறோம்]

வெளி இணைப்புகள்[தொகு]