எங்கள் மலையகம் (இதழ்)
Appearance
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
எங்கள் மலையகம் இலங்கை, கண்டியிலிருந்து 1990களில் வெளிவந்த ஓர் இதழாகும். இதன் முதல் இதழ் மே - சூன் இதழாக 1997ம் ஆண்டில் வெளிவந்தது. தனிப்பிரதியின் விலை ரூபாய் 20.00
பிரதம ஆசிரியர்
[தொகு]முத்து சம்பந்தன்
ஆசிரியர்
[தொகு]பி. எம். எஸ். குணம்
ஆசிரியர்குழு
[தொகு]- ராஜா ஜெங்கிட்ஸ்
- ஆர். முனியாண்டி
- எஸ். பி. செல்வராஜா
- ஆர். ரூசோ
வெளியீடு
[தொகு]மக்கள் கலை இலக்கிய பேரவை
தொடர்பு முகவரி
[தொகு]3/3, ஏ. ஏ. தர்மசேன மாவத்தை, கண்டி
உள்ளடக்கம்
[தொகு]32 பக்கங்களைக் கொண்ட இவ்விதழில் மலையக தமிழ் மக்களின் வாழ்க்கை தொடர்பான கட்டுரைகள், கவிதைகள், நூல்ஆய்வுகள் மற்றும் துணுக்குகள், பிரமுகர் அறிமுகம் போன்ற பல்துறை அம்சங்கள் இடம்பெற்றிருந்தன.