எங்கள் குலதேவி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
எங்கள் குலதேவி
இயக்குனர்ஏ. சுப்பராவ்
தயாரிப்பாளர்டி. ஆர். சுந்தரம்
மோடேர்ன் தியேட்டர்ஸ்
கதைகதை எம். கே. நாதன்
இசையமைப்புகே. வி. மகாதேவன்
நடிப்புபாலாஜி
கருணாநிதி
வி. ஆர். ராஜகோபால்
வெங்கட்ராமன்
பண்டரிபாய்
மைனாவதி
சூர்யகலா
எம். சரோஜா
எஸ். என். லட்சுமி
வெளியீடுதிசம்பர் 4, 1959
நீளம்15170 அடி
நாடுஇந்தியா
மொழிதமிழ்

எங்கள் குலதேவி 1959 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ஏ. சுப்பராவ் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் பாலாஜி, கருணாநிதி மற்றும் பலரும் நடித்துள்ளனர்.[1]

நடிகர், நடிகையர்[தொகு]

பாடல்கள்[தொகு]

திரைப்படத்துக்கு இசையமைத்தவர் கே. வி. மகாதேவன். பாடல்களை யாத்தவர் அ. மருதகாசி. திருச்சி லோகநாதன், சீர்காழி கோவிந்தராஜன், டி. எம். சௌந்தரராஜன், கே. ஜமுனாராணி, பி. சுசீலா, ஏ. ஜி. ரத்னமாலா, எல். ஆர். ஈஸ்வரி ஆகியோர் பின்னணி பாடினார்கள்.[2]

எண். பாடல் பாடியவர்/கள் கால அளவு
1 ஒண்ணும் தெரியாத கன்னி குழுவினருடன் திருச்சி லோகநாதன் & எல். ஆர். ஈஸ்வரி 05:00
2 மல்கோவா மாம்பழமே மாதுளையே பி. சுசீலா 03:08
3 வாடா மல்லிகையே வாடா 03:35
4 பச்சைப் பசுங்கிளியே 03:55
5 கண்ணாடிக் கன்னம் காண்பவர் குழுவினருடன் கே. ஜமுனாராணி 03:29
6 ஓ... வண்டு ஆடாத சோலையில் மலர்ந்து சீர்காழி கோவிந்தராஜன் & பி. சுசீலா 02:52
7 கட்டான தேகக்கட்டு கே. ஜமுனாராணி
8 சிட்டாங் சிட்டாங் குருவி ஏ. ஜி. ரத்னமாலா
9 பாலும் பழமிருக்க 04:35
10 ஏ குட்டி நாவம்மா எம்மேலே கோவமா டி. எம். சௌந்தரராஜன் & பி. சுசீலா 04.58

உசாத்துணை[தொகு]

  1. சாதனைகள் படைத்த தமிழ் திரைப்பட வரலாறு. சென்னை: சிவகாமி பதிப்பகம். 23 அக்டோபர் 2004. http://archive.is/sY7Xp. 
  2. கோ. நீலமேகம். திரைக்களஞ்சியம் தொகுதி - 1. மணிவாசகர் பதிப்பகம், சென்னை 108 (☎:044 25361039). முதல் பதிப்பு டிசம்பர் 2014. பக். 163. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=எங்கள்_குலதேவி&oldid=2289747" இருந்து மீள்விக்கப்பட்டது