எங்களுக்கும் காலம் வரும் (2001 திரைப்படம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
எங்களுக்கும் காலம் வரும்
இயக்கம்பாலரூபன்
தயாரிப்புகே. பிரபாகரன்
கதைபாலரூபன்
இசைதேவா
நடிப்பு
ஒளிப்பதிவுபி. எஸ். செல்வம்
படத்தொகுப்புஆர். சிறீதர்
தயாரிப்புஅன்பாலயா பிலிம்ஸ்
வெளியீடுபெப்ரவரி 9, 2001 (2001-02-09)
நேரம்145 நிமிடங்கள்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

எங்களுக்கும் காலம் வரும் (Engalukkum Kaalam Varum) என்பது 2001ஆம் ஆண்டு வெளியான தமிழ் குடும்ப நகைச்சுவை நாடகத் திரைப்படம் ஆகும். பாலரூபன் இயக்கிய இப்படத்தில் லிவிங்ஸ்டன், கௌசல்யா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்தனர். கே. பிரபாகரன் தயாரித்த இப்படத்திற்கு தேவா இசை அமைத்தார். இப்படம் எதிர்மறையான விமர்சனங்களுடன் 2001 பிப்ரவரி 9 அன்று வெளியிடப்பட்டது. [1] [2] [3]

நடிகர்கள்[தொகு]

இசை[தொகு]

திரைப்படத்தின் பின்னணி இசை, பாடல் இசை ஆகியவற்றை திரைப்பட இசையமைப்பாளர் தேவா இசையமைத்தார். 2001 ஆம் ஆண்டில் வெளியான இந்த இசைப்பதிவில், பா. விஜய், பிறைசூடன், காளிதாசன், பொன்னியின் செல்வன் ஆகியோரால் எழுதப்பட்ட ஆறு பாடல்கள் உள்ளன. [4]

எண் பாடல் பாடகர்(கள்) பாடல் வரிகள் காலம்
1 "ஆம்பிளைக்கு தெரியும்" சீர்காழி கோ. சிவசிதம்பரம், சுவர்ணலதா காளிதாசன் 3:54
2 "ஆம்பிளைக்கு தெரியும்" ஏ. எல். ராகவன், சுவர்ணலதா 3:55
3 "தேவு தேவுடா" மனோ பொன்னியின் செல்வன் 5:06
4 "எங்களுக்கும் காலம் வரும்" தேவா பிறைசூடன் 4:13
5 "இந்தாட சென்ரல் ஜெயிலு" சபேஷ் காளிதாசன் 4:56
6 "வெண்ணை திருடும் கண்ணா" அனுராதா ஸ்ரீராம் பா. விஜய் 5:09

மேற்கோள்கள்[தொகு]

  1. "Engalukkum Kaalam Varum (2001) Tamil Movie". spicyonion.com. 2013-12-23 அன்று பார்க்கப்பட்டது.
  2. Balaji Balasubramaniam. "ENGALUKKUM KAALAM VARUM". bbthots.com. 2013-12-23 அன்று பார்க்கப்பட்டது.
  3. S. R. Ashok Kumar. "Film Review: Engalukkum Kaalam Varum". hindu.com. 2013-12-23 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2013-12-23 அன்று பார்க்கப்பட்டது. Cite uses deprecated parameter |dead-url= (உதவி); Unknown parameter |= ignored (உதவி)
  4. "Engalukkum Kaalam Varum Songs". raaga.com. 2013-12-23 அன்று பார்க்கப்பட்டது.