உள்ளடக்கத்துக்குச் செல்

எங்களுக்கும் காதல் வரும்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
எங்களுக்கும் காதல் வரும்
இயக்கம்ஆர். விட்டல்
தயாரிப்புஆர். விட்டல்
விஜயலட்சுமி சினி ஆர்ட்ஸ்
ஆர். கமலம்
இசைவிஜய பாஸ்கர்
நடிப்புஜெய்சங்கர்
பத்மப்பிரியா
வெளியீடுஆகத்து 29, 1975
நீளம்3963 மீட்டர்[1]
நாடுஇந்தியா
மொழிதமிழ்

எங்களுக்கும் காதல் வரும் 1975 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ஆர். விட்டல் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ஜெய்சங்கர், பத்மப்பிரியா மற்றும் பலரும் நடித்திருந்தனர்.

மேற்கோள்கள்

[தொகு]
  1. பிலிம் நியூஸ் ஆனந்தன் (அக்டோபர் 2004). சாதனைகள் படைத்த தமிழ்த்திரைப்பட வரலாறு. சென்னை: சிவகாமி பப்ளிகேசன்ஸ். p. 28-169. இணையக் கணினி நூலக மைய எண் 843788919.