எக்ஸ் தலைமுறை
எக்ஸ் தலைமுறை (Generation X) என்பது 1965ஆம் ஆண்டிற்கும், 1979ஆம் ஆண்டிற்கும் இடைப்பட்ட காலத்தில் பிறந்தவர்களைக் குறிக்கும். [1][2][3][4][5] இத்தலைமுறையினருக்கு முன்னர் பிறந்தவர்களை பேபி பூமர்கள் என்றும், பின்னர் பிறந்தவர்களை தலைமுறை ஒய் என்றும் அழைப்பர்.
எக்ஸ் தலைமுறையினரின் பொதுவான பண்புகள்
[தொகு]எக்ஸ் தலைமுறையினரை சோம்பேறித் தலைமுறை மற்றும் ஹெலிகாப்டர் பெற்றோர் என அழைக்கப்படுகிறார்கள். பொருளாதார நிலையற்ற தன்மை, பெரும் பண்பாட்டு மாற்றங்கள் மற்றும் கணினி போன்ற தொழில்நுட்ப வளர்ச்சியைப் பார்த்தவர்கள், டிஜிட்டல் மற்றும் அனலாக் யுகங்களுக்கு பாலமாக செயல்பட்டவர்கள். எய்ட்ஸ் போன்ற கொடிய நோய்களைக் கண்டு அதிர்ச்சியான தலைமுறையினர். இசைக் காணொளிகளின் பொற்காலத்தில் வாழ்ந்தவர்கள். இவர்களிடமிருந்து தன்பாலின ஈர்ப்பாளர்களுக்கான உணர்வை மதிக்கும் (LGBTQ+) உரிமைக்குரல் ஒலித்தது. மேலும் தங்கள் குழந்தைகள் என்ன சாப்பிட வேண்டும் என்று தீர்மானிப்பதில் ஆரம்பித்து, அவர்களின் வாழ்க்கைத் துணையை முடிவெடுப்பவது வரை செயல்படுவார்கள். இதனால் இத்தலைமுறை பெற்றோர்களை ஹெலிகாப்டர் பெற்றோர் என அழைக்கிறார்கள்.[6]
இதனையும் காண்க
[தொகு]- தலைமுறை
- பேபி பூமர்கள் - (1946-1964)
- எக்ஸ் தலைமுறை - (பிறப்பு 1965- 1979)
- தலைமுறை ஒய் -(1980-1994)
- இசட் தலைமுறை - (1995-2009)
- ஆல்பா தலைமுறை - (2010-2024)
- பீட்டா தலைமுறை - (2025-2039)
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Twenge, Jean (26 January 2018). "How Are Generations Named?". Trend. The Pew Charitable Trusts. Archived from the original on 30 August 2018. பார்க்கப்பட்ட நாள் 30 November 2019.
- ↑ "Distribution of Household Wealth in the U.S. since 1989". Federal Reserve Board of Governors. 2024-06-14. பார்க்கப்பட்ட நாள் 2024-07-22.
- ↑ Miller, Sarah (2023-08-25). "Hate Gen X? Get in Line (Behind a Gen X-er).". New York Times இம் மூலத்தில் இருந்து 2023-08-26 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20230826080748/https://www.nytimes.com/2023/08/25/style/gen-x-generation-discourse.html.
- ↑ Bump, Philip (2023-08-21). "Gen X is not the Trumpiest generation". The Washington Post. https://www.washingtonpost.com/politics/2023/08/21/trump-genx-voters/.
- ↑ Hecht, Evan (2022-09-02). "What years were Gen X born? Detailed breakdown of the age range for each generation.". USA Today. https://www.usatoday.com/story/news/2022/09/02/what-years-gen-x-millennials-baby-boomers-gen-z/10303085002/.
- ↑ Helicopter parent