உள்ளடக்கத்துக்குச் செல்

எக்ஸ்புளோரர் 1

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

எக்ஸ்புளோரர் 1 (Explorer 1) அமெரிக்காவால் ஏவப்பட்ட முதல் செயற்கைக் கோள். இது ரஷ்யா ஏவிய ஸ்புட்னிக் 1 எனும் செயற்கைக் கோளுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் ஏவப்பட்டதாகும். இது 1958 ஆம் ஆண்டு சனவரி மாதம் 31 தேதி கேப் காணவெரல் என்னும் இடத்தில் இருந்து ஏவப்பட்டது.

முதன்முதலில் வான் அலன் தீவிர கதிர்ப்பு வளையத்தைக் கண்டுபிடித்த விண்ணோடம் இதுவாகும்.

சனவரி 31, 1958ல் ஏவப்பட்ட ஜூனோ1 ஏவுகணை எக்ஸ்புளோரர் 1ஐ சுற்றுப்பாதையில் செலுத்தியது.

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=எக்ஸ்புளோரர்_1&oldid=3235876" இலிருந்து மீள்விக்கப்பட்டது