எக்ஸ்எக்ஸ்எக்ஸ்சர்ச்.காம்
தோற்றம்
| நிறுவனர்கள் | மைக் பாஸ்டர் கிரேக் கிராஸ் |
|---|---|
| வகை | மதசார்புடைய தொண்டு நிறுவனம் |
| நிறுவப்பட்டது | சனவரி 1, 2002 |
| தலைமையகம் | பாசடீனா, கலிபோர்னியா, அமெரிக்க ஐக்கிய நாடு |
| இணையத்தளம் | xxxchurch |
எக்ஸ்எக்ஸ்எக்ஸ்சர்ச்.காம் வணிக நோக்கம் இல்லாத கிறித்துவ வலைதளம். இத்தளம் பாலுணர்வுக் கிளர்ச்சியால் துன்பப்படும் நபர்களுக்கு உதவுவதை நோக்கமாகக் கொண்டது. இந்த நிறுவனம் தன்னுடைய வலைதளத்தின் நோக்கத்தினை "கிறிஸ்துவ பாலியல் தளம் பாலியலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு விழிப்புணர்வு, வெளிப்படைத்தன்மை மற்றும் பொறுப்பு கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது" என்று கூறுகிறது."[1]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Hoolihan, Megan (2011-11-15). "God and Porn: A pastor and a porn star debate to provide diverse discussion". Eagle News (Fort Myers, Florida) இம் மூலத்தில் இருந்து 2013-06-19 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20130619091856/http://www.eaglenews.org/mobile/god-and-porn-a-pastor-and-a-porn-star-debate-to-provide-diverse-discussion-1.2671427. Florida Gulf Coast University.