எக்சைட் 7

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

எக்சைட் 7 என்பது இலத்திரனியல் உற்பத்தி நிறுவனமான தோஷிபா அறிமுகப்படுத்தியுள்ள கைக்கணினி ஆகும். இது கூகிளின் அண்ட்ரொயிட் 4.2.2 ஜெல்லி பீன் இயங்கு தளம்|ஜெல்லி பீன் இயங்கு தளத்தை அடிப்படையாகக் கொண்டுள்ளது. இதன் பிரதான நினைவகம் 1 கிகா பைட்ஸ் நேரடி அணுகல் நினைவகத்தைக் கொண்டுள்ளது. மேலும் இது எட்டு கிகாபைட்டு சேமிப்பு நினைவகத்தையும் கொண்டுள்ளது. இதன் அறிமுக விலையானது நூற்று எழுபது அமெரிக்க டொலர்களாகும்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=எக்சைட்_7&oldid=3406630" இலிருந்து மீள்விக்கப்பட்டது