எக்சேனாயில் குளோரைடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
எக்சேனாயில் குளோரைடு
பெயர்கள்
வேறு பெயர்கள்
கேப்ராயில் குளோரைடு
இனங்காட்டிகள்
142-61-0
ChemSpider 60671
EC number 205-549-1
InChI
  • InChI=1S/C6H11ClO/c1-2-3-4-5-6(7)8/h2-5H2,1H3
    Key: YWGHUJQYGPDNKT-UHFFFAOYSA-N
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 67340
SMILES
  • CCCCCC(=O)Cl
UNII I7GE8HG3B2
பண்புகள்
C6H11ClO
வாய்ப்பாட்டு எடை 134.60 g·mol−1
தீங்குகள்
GHS pictograms The flame pictogram in the Globally Harmonized System of Classification and Labelling of Chemicals (GHS)The corrosion pictogram in the Globally Harmonized System of Classification and Labelling of Chemicals (GHS)The exclamation-mark pictogram in the Globally Harmonized System of Classification and Labelling of Chemicals (GHS)
GHS signal word அபாயம்
H226, H302, H314, H335
P210, P233, P240, P241, P242, P243, P260, P261, P264, P270, P271, P280, P301+312, P301+330+331
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
Infobox references

எக்சேனாயில் குளோரைடு (Hexanoyl chloride ) என்பது C6H11ClO என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் குறிக்கப்படும் ஓர் அசைல் குளோரைடு வகைச் சேர்மமாகும். ஆறு கார்பன் கொண்ட நேர்சங்கிலி கட்டமைப்பால் இச்சேர்மம் ஆக்கப்பட்டுள்ளது. கரிமத் தொகுப்பு வினைகளில் எப்டேனாயில் குளோரைடு வினையாக்கியாகப் பயன்படுத்தப்படுகிறது [1][2][3][4].

மேற்கோள்கள்[தொகு]