எக்சீன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

எக்சீன் (Hexene) என்பது (C6H12) என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டை உடைய ஒரு ஆல்க்கீன் ஆகும். முன்னொட்டு "எக்ஸ்" என்பது இச்சேர்மத்தில் 6 கரியணுக்கள் இருப்பதைச் சுட்டுவதாகவும், "-ஈன்" என்ற விகுதியானது அல்கீனைக் குறிப்பதாகவும்—இந்த கார்பன் அணுக்களில் இரண்டு கார்பன் அணுக்களுக்கிடையே மட்டும் ஒரு இரட்டைப் பிணைப்பைக் கொண்டிருக்கும். எக்சீனானது கரியணுத் தொடரில் உள்ள இரட்டைப் பிணைப்பின் இடத்தையும், வடிவியலையும் பொறுத்து பல மாற்றியங்களைக் கொண்டிருக்கிறது. [1] இவற்றுள் தொழிற்துறையில் பொதுவாக மிகுந்த பயனுள்ள மாற்றியமானது 1-எக்சீன், அதாவது, ஒரு ஆல்பா-அல்கீன் ஆகும்.

மாற்றியங்கள்[தொகு]

கீழே எக்சீன்களின் பகுதியளவு பட்டியல் தரப்பட்டுள்ளது.

பெயர் அமைப்பு வாய்ப்பாடு சிஏசு எண் உருகுநிலை[2]
(°செ)
கொதி நிலை[2]
(°செ)
அடர்த்தி[2]
(கி/செமீ3)
ஒளிவிலகல் எண்[2]
(589 நேனோமீட்டர்)
1-எக்சீன் 592-41-6 −139.76 63.48 0.6685 (25 °செ) 1.3852 (25 °செ)
(E)-2-எக்சீன் 4050-45-7 −133 67.9 0.6733 (25 °செ) 1.3936 (20 °செ)
(Z)-2-எக்சீன் 7688-21-3 −141.11 68.8 0.6824 (25 °செ) 1.3979 (20 °செ)
(E)-3-எக்சீன் 13269-52-8 −115.4 67.1 0.6772 (20 °செ) 1.3943 (20 °செ)
(Z)-3-எக்சீன் 7642-09-3 −137.8 66.4 0.6778 (20 °செ) 1.3947 (20 °செ)
நியோஎக்சீன்]]

மேற்கோள்கள்[தொகு]

  1. Hexene, Merriam-Webster Dictionary
  2. 2.0 2.1 2.2 2.3 "Chapter 3: Physical Constants of Organic Compounds". CRC Handbook (90th ). பக். 1-523. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=எக்சீன்&oldid=2781943" இலிருந்து மீள்விக்கப்பட்டது