எக்சான் மோபில்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

எக்சான் மோபில் கார்ப்பிரேசன் ஒரு அமெரிக்கப் பெட்ரோலிய மற்றும் இயற்கை எரிவளி வணிக நிறுவனம். இது மாபெரும் எண்ணெய் நிறுவனங்களுள் முதன்மையான ஒன்றாகும். ஜான் டி. ராக்கபெல்லரின் ஸ்டேண்டர்டு ஆயில் கம்பெனியின் வழிவந்த[1] நிறுவனங்களுள் ஒன்றான இது, 1999ஆம் வருடம் நவம்பர் 30 அன்று, எக்சான், மோபில் என்று தனித்தனியே இருந்த இரு எண்ணெய் நிறுவனங்களின் இணைப்பின் வழியே உருவாக்கப்பட்டது.

வருமான அடிப்படைடையில் உலகின் அதி பெரிய நிறுவனமாகும். 2007 ஆம் ஆண்டு இதன் வருமானம் $404.5 பில்லியன் ஆகும். சந்தை முதல் அடிப்படையிலும் இதுவே அதி பெரிது. ஏப்ரல் 18, 2008 இல் இதன் சந்தை முதல் 501.17 பில்லியன் ஆகும். [2]

மேற்கோள்கள்[தொகு]

  1. "ExxonMobil, Our History". ExxonMobil Corporation. 2008-11-12 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2007-11-20 அன்று பார்க்கப்பட்டது. Cite uses deprecated parameter |dead-url= (உதவி); Unknown parameter |= ignored (உதவி); Invalid |dead-url=dead (உதவி)
  2. "ExxonMobil stock information". MarketWatch.com. 2008-02-28 அன்று பார்க்கப்பட்டது.
"https://ta.wikipedia.org/w/index.php?title=எக்சான்_மோபில்&oldid=3334008" இருந்து மீள்விக்கப்பட்டது