எக்கியூர

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/வார்ப்புரு:Taxonomy/Echiura|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}} |machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}} |machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}
எக்கியூர
புதைப்படிவ காலம்:Upper Carboniferous–Recent[1]
Urechis caupo
உயிரியல் வகைப்பாடு e
Unrecognized taxon (fix): Echiura
Subdivision
Echiurus

எக்கியூர (Echiura), அல்லது கரண்டிப்புழுக்கள் என்பவை கடல் விலங்குசார்ந்த சிறுவாகும். முன்பு இவை தனிதொகுதியில் கொள்ளப்பட்டன. இவை இப்போது வளைதசைப் புழுக்களுடன் உறவுற்றதாகக் கருதப்படுகிறது. வளைதசைப்புழுக்களின் உடல் கண்டங்களாகப் பிரிந்ததாகும்; ஆனால், இந்தக் கரண்டிப்புழுக்கள் தம் கண்டப்பிரிவை இழந்துவிட்டன..[4][5][6][7][8] இவை பெரும்பாலும் மேலீடான மென்புழுதிப் படிவு வளைகளில் வாழ்கின்றன; இவற்றில் சில பாறை இடுக்குகளிலும் கூழாங்கற்களின் அடியிலும் வாழ்கின்றன. மேலும், இவற்றில் ஆழ்கடல் வகைகளும் உண்டு. இவற்றில் 230 எண்ணிக்கைக்கும் மேற்பட்ட இனங்கள் விவரிக்கப்பட்டுள்ளன.[9]

கரண்டிப்புழுக்கள் உருளையான் மெல்லிய உடலுடன் உள்ளிழுக்கவியலாத உறிஞ்சுகுழலைப் பெற்றுள்ளன. இந்த உறிஞ்சுகுழல் உணவு ஊட்டும்போது கவளம்போல் சுருட்டிக்கொள்ளும். சில இனங்களில் உறிஞ்சுகுழல் நாடா வடிவில் உடற்பகுதியை விட நீண்டு நுனியில் கவைகள் பெற்றிருக்கும். இவை ஒரு செமீ நீளம் முதல் ஒரு மீட்டருக்கும் மேலாக நீண்டிருக்கும்.

பெரும்பாலானவை படிவுண்ணிகள்; கடல்தரைக்குப்பைகளை உட்கொள்கின்றன.னைப்புழுக்கலின் தொல்லுயிர் எச்சங்கள் கிடைப்பதில்லை;கிடைத்த மிகப் பழைய தொல்லுயிர் எச்சம் பெனிசில்வேனிஅயக் கரிம இரும்புப் படிவுக் காலம் சார்ந்ததாக உள்ளது.

நிறம்[தொகு]

சாம்பல், பழுப்பு, பச்சை, சிவப்பு

இனப்பெருக்கம்[தொகு]

இருபாலி. ஆண்கள் விந்தணுக்களையும், பெண்கள் முட்டைகளையும ஈனுகின்றன. இவை சிறுநீரகக் குழாய்த் திறப்புகள் மூலம் வெளியிடப்படுகின்றன. கருவுறுதல் கடல் நீரில் நடக்கிறது. இனப்பெருக்க உறுப்புகள் தவிர ஏனைய உறுப்புகள் வளர்ச்சி அடைவதில்லை.

பயன்[தொகு]

தூண்டில் புழுக்களாக பயன்படுகின்றது.[10]

காட்சிமேடை[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. Jones, D.; Thompson, I. D. A. (1977). "Echiura from the Pennsylvanian Essex Fauna of northern Illinois". Lethaia 10 (4): 317. doi:10.1111/j.1502-3931.1977.tb00627.x. 
  2. "Spoon Worm". Britannica.com. 
  3. Tanaka, Masaatsu (2017). "Echiura". WoRMS. World Register of Marine Species. பார்க்கப்பட்ட நாள் 17 February 2019.
  4. Dunn, C. W.; Hejnol, A.; Matus, D. Q.; Pang, K.; Browne, W. E.; Smith, S. A.; Seaver, E.; Rouse, G. W. et al. (2008). "Broad phylogenomic sampling improves resolution of the animal tree of life". Nature 452 (7188): 745–749. doi:10.1038/nature06614. பப்மெட்:18322464. Bibcode: 2008Natur.452..745D. 
  5. Bourlat, S.; Nielsen, C.; Economou, A.; Telford, M. (2008). "Testing the new animal phylogeny: A phylum level molecular analysis of the animal kingdom". Molecular Phylogenetics and Evolution 49 (1): 23–31. doi:10.1016/j.ympev.2008.07.008. பப்மெட்:18692145. 
  6. Struck, T. H.; Paul, C.; Hill, N.; Hartmann, S.; Hösel, C.; Kube, M.; Lieb, B.; Meyer, A. et al. (2011). "Phylogenomic analyses unravel annelid evolution". Nature 471 (7336): 95–98. doi:10.1038/nature09864. பப்மெட்:21368831. Bibcode: 2011Natur.471...95S. 
  7. Struck, T. H.; Schult, N.; Kusen, T.; Hickman, E.; Bleidorn, C.; McHugh, D.; Halanych, K. M. (2007). "Annelid phylogeny and the status of Sipuncula and Echiura". BMC Evolutionary Biology 7: 57. doi:10.1186/1471-2148-7-57. பப்மெட்:17411434. 
  8. Tilic, Ekin; Lehrke, Janina; Bartolomaeus, Thomas; Colgan, Donald James (3 March 2015). "Homology and Evolution of the Chaetae in Echiura (Annelida)". PLOS ONE 10 (3): e0120002. doi:10.1371/journal.pone.0120002. பப்மெட்:25734664. Bibcode: 2015PLoSO..1020002T. 
  9. Zhang, Z.-Q. (2011). "Animal biodiversity: An introduction to higher-level classification and taxonomic richness". Zootaxa 3148: 7–12. doi:10.11646/zootaxa.3148.1.3. http://mapress.com/zootaxa/2011/f/zt03148p012.pdf. 
  10. அறிவியல் களஞ்சியம் தொகுதி-6


"https://ta.wikipedia.org/w/index.php?title=எக்கியூர&oldid=3928127" இலிருந்து மீள்விக்கப்பட்டது