எகேன் பாடர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
எகேன் பாடர்
பிறப்புஎகேன் பாடர்
மார்ச்சு 5, 1986 ( 1986 -03-05) (அகவை 33)
அள்மாடி, கசக்ஸ்தான்
உயரம்6 ft (1.83 m)
முடியின் நிறம்பிரவுன்
கண் நிறம்நீலம் பச்சை
அளவீடுகள்Chest 40" (102cm)
Shoe size43.5
Website
http://www.eugen-bauder.com

எகேன் பாடர் (பிறப்பு: 1986 மார்ச் 5) ஒரு ஜேர்மன் நாட்டு விளம்பர நடிகர் (மாடல்).

ஆரம்பகால வாழ்க்கை[தொகு]

பாடர் மார்ச் 5, 1986ஆம் ஆண்டு அள்மாடி, கசக்ஸ்தான்னில் பிறந்தார். அவரது 5ஆவது வயதில் தனது தாயுடன் ஜேர்மன் நாட்டிற்குச் சென்றார். தனது உயர்நிலைப் படிப்பை முடித்த பிறகு, இவர் படானில் உள்ள பின்சன் தொழில்நுட்பப் பள்ளியில் கல்வி பயின்றார்.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=எகேன்_பாடர்&oldid=2216465" இருந்து மீள்விக்கப்பட்டது