எகிப்து ஏர்பஸ் 181

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
Egypt Air 181
செல்வழிக் கடத்தல் சுருக்கம்
நாள்2016-03-29 (2016-03-29)
சுருக்கம்செல்வழிக் கடத்துதல்
இடம்இலார்னாக்கா பன்னாட்டு வானூர்தி நிலையம் இலார்னாக்கா, சைப்பிரசு
பயணிகள்55[1]
ஊழியர்7[2]
வானூர்தி வகைAirbus A320-200
இயக்கம்Egypt Air
வானூர்தி பதிவுSU-GCB[3]
பறப்பு புறப்பாடுBorg El Arab Airport, Alexandria, Egypt[3]
சேருமிடம்Cairo International Airport, Cairo, Egypt[3]

எகிப்து ஏர்பஸ் 181 (EgyptAir Flight 181) என்ற எகிப்து நாட்டிற்கு சொந்தமான பயணிகள் வானூர்தி. விமானப் பயணிகளுடன் 28 மார்ச் 2016 ஆம் ஆண்டு நடுவானில் கடத்தப்பட்டது. எகிப்து நாட்டில் உள்ள அலெக்சாண்டிரியா நகரிலிருந்து கெய்ரோ நகருக்கு பயணிக்கும்போது இந்த நிகழ்வு நடந்துள்ளது. கடத்தப்பட்ட இந்த விமானம் சைப்ரஸ் நாட்டில் அமைந்துள்ள லார்னகா விமான நிலையத்தில் கட்டாயப்படுத்தி இறக்கப்பட்டது. இந்த விமானத்தில் பயணம் செய்த வெளிநாட்டவர்கள் 4 பேர் மற்றும் விமான சிப்பந்திகள் போக அனைவரும் ஆரம்பக் கட்டத்திலேயே விடுவிக்கப்பட்டனர். [4][5]

முடிவு[தொகு]

விமானத்தைக் கடத்தியவரான சைஃப் அதின் முஸ்தஃபா சரண் அடைந்தார். அவர் மனநலமற்றவர் என்ற காரணத்தினால் 8 நாட்கள் காவலில் வைக்கும்படி நீதிமன்றம் உத்தரவிட்டது. [6]

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=எகிப்து_ஏர்பஸ்_181&oldid=2399177" இருந்து மீள்விக்கப்பட்டது