எகிப்து உச்ச நீதிமன்றம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
எகிப்து உச்ச நீதிமன்றம்
நிறுவப்பட்டது1979
அதிகார எல்லைஎகிப்து
அமைவிடம்கைரோ
அதிகாரமளிப்புஎகிப்து அரசியலமைப்புச் சட்டம்
இருக்கைகள் எண்ணிக்கை21

எகிப்து உச்ச நீதிமன்றம் எகிப்து நாட்டின் தலைநகர் கைரோவில் உள்ளது. இந்த உச்ச நீதி மன்றம் உயர் நீதிமன்ற மேல் முறையீட்டு மனுக்களை விசாரித்து தீர்ப்பினை வழங்கும். உயர் நீதிமன்றம் மற்றும் நிர்வாக நீதிமன்றங்களுக்கு இடையில் உள்ள பிரச்சனைகளை தீர்ப்பதற்கு இந் நீதிமன்றம் அதிகாரம் அளிக்கிறது

நீதிமன்றத்தின் அரசியலமைப்பு[தொகு]

இந்த நீதிமன்றம் எகிப்து அரசியலமைப்பு சட்டத்தின் படி கட்டமைக்கப்பட்டது.

நீதிபதிகள்[தொகு]

நீதிபதிகள் எகிப்து நாட்டின் பிரதம மந்திரியால் நியமிக்கப்படுகிறார். நீதிபதிகளின் ஓய்வுக்கால வயது 70 ஆகும். 

தலைமை நீதிபதி[தொகு]

	தற்போது தலைமை நீதிபதியாக அப்துல் வஹாப் அப்துல் ரஸாக் பதவி வகிக்கிறார். 

தகுதிகள்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]