எகிப்திய அரபு
Jump to navigation
Jump to search
எகிப்திய அரபு | |
---|---|
مصرى Maṣri | |
உச்சரிப்பு | [ˈmɑsˤɾi] |
நாடு(கள்) | எகிப்து மற்றும் ஏனைய சில நாடுகள் |
தாய் மொழியாகப் பேசுபவர்கள் | 54,000,000[1][2] (native speakers only) (date missing) |
ஆபிரோ-ஆசிய
| |
அரவு வரிவடிவம் | |
மொழிக் குறியீடுகள் | |
ISO 639-2 | arz |
ISO 639-3 | arz |
எகிப்திய அரபு மொழி என்பது ஆபிரோ ஆசிய மொழிகளின் கீழ் வரும் அரபு மொழிக்குடும்பத்தை சேர்ந்த ஒரு மொழி ஆகும். இம்மொழி எகிப்தில் பேசப்படுகிறது. இம்மொழி ஏறத்தாழ ஐம்பத்து நான்கு மில்லியன் மக்களால் பேசப்படுகிறது.
மேற்கோள்கள்[தொகு]
- ↑ Ethnologue
- ↑ Egyptian Arabic UCLA Language Materials Project