உள்ளடக்கத்துக்குச் செல்

எஃப்எல்ஸ்மித்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
எஃப்எல்ஸ்மித்
வகைபொது வர்த்தகம்
நிறுவுகை1882
நிறுவனர்(கள்)ஃபிரெட்ரிக் லேஸ்சு ஸ்மித்
தலைமையகம்கோபன்ஹேகன், டென்மார்க்
முதன்மை நபர்கள்தாமஸ் சூல்ஸ் (குழும செயலதிகாரி)
உற்பத்திகள்சிமெண்ட் மற்றும் கனிம தொழில் துறைகளுக்கு தேவையான இயந்திரங்கள்,அமைப்புமுறைகள் மற்றும் சேவைகள்
வருமானம்DKK 24.849 பில்லியன்(நிதியாண்டு 2012-13ல்)[1]
பணியாளர்15,900 (2012-ம் ஆண்டு முடிவில்)[1]
இணையத்தளம்www.flsmidth.com

'எஃப்எல்ஸ்மித்' & கோ A/S (FLSmidth & Co. A/S, எஃப்எல்எஸ் ) என்பது டென்மார்க்கில் கோபன்ஹேகனை தலைமையிடமாகக் கொண்டுள்ள பன்னாட்டு பொறியியல் நிறுவனமாகும். இது உலக அளவில் சுமார் 15,900-ம் ஊழியர்களைக் கொண்டு சிமெண்ட் மற்றும் கனிம தொழில் துறைகளுக்கு தேவையான தொழிற்சாலைகள், இயந்திரங்கள், அமைப்புமுறைகள் மற்றும் சேவைகளை வழங்கி வருகிறது. இந்த நிறுவனம் கோபன்ஹேகனின் NASDAQ OMX பங்கு மாற்றகத்தில் C20 குறியீட்டு பெற்ற நிறுவனமாகும். இது உலகம் முழுவதிலும் சுமார் ஐம்பதிற்கும் மேற்பட்ட நாடுகளில் அலுவலகங்களைக் கொண்டுள்ளது.

வரலாறு

[தொகு]

எஃப்எல்ஸ்மித் & கோ A/S 1882 ஆம் ஆண்டு ஜனவரி 2 ஆம் தேதி ஃபிரெட்ரிக் லேஸ்சு ஸ்மித் என்பவரால் டென்மார்க்கில் உள்ள கோபன்ஹேகனில் நிறுவப்பட்டது.

மேற்கோள்கள்

[தொகு]
  1. 1.0 1.1 "NASDAQ OMX 2012". NASDAQ OMX. பார்க்கப்பட்ட நாள் 26 ஜூன் 2013. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
"https://ta.wikipedia.org/w/index.php?title=எஃப்எல்ஸ்மித்&oldid=3928121" இலிருந்து மீள்விக்கப்பட்டது