ஊற்று (இதழ்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search


ஊற்று, மாதந்தோறும் வெளியாகும் தமிழ் சிற்றிதழாகும். பெங்களூர் அண்ணாசாமி முதலியார் சாலையில் அமைந்துள்ள பெங்களூர்த் தமிழ்ச் சங்கத்தினர் இவ்விதழை வெளியிடுகின்றனர். இவ்விதழில் பெங்களூர் மாநகரைப் பற்றியும், அங்கு வாழும் தமிழரின் வாழ்வைப் பற்றிய வரலாறும் செய்திகளும், அவர்கள் எழுதிய கட்டுரைகளும் கவிதைகளும் இடம்பெறுகின்றன. கர்நாடக/பெங்களூர்த் தமிழர் பங்கெடுத்த நிகழ்வுகளும், சான்றோர் வாழ்த்துரைகளும் இடம்பெறுகின்றன.

சான்றுகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஊற்று_(இதழ்)&oldid=2477819" இருந்து மீள்விக்கப்பட்டது