ஊற்றங்கரை சித்தி விநாயகர் ஆலயம்
Appearance
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
ஊற்றங்கரை சித்தி விநாயகர் ஆலயம் முல்லைத்தீவு மாவட்டத்தில் தண்ணியூற்று என்னும் கிராமத்தில் அமைந்துள்ளது. இவ்வாலயம் இயற்கை வனப்புடன் கூடிய வயலும் சுனைகளும் நிறைந்த பகுதியில் காணப்படுகிறது. இங்கு உள்ள தீர்த்தம் எப்போதும் நீர் நிறைந்து காணப்படும். அதில் நீர் செல்லும் கதவை எவ்வளவிற்கு உயர்த்தப்படுகிறதோ அந்தளவிற்கு நீர் தேங்கும்.
சித்திரை பெளர்ணமிக்கு தீர்த்தம் இங்கு சிறப்பாக நடைபெறும்.