ஊர் வெண்பா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(ஊர்வெண்பா இலிருந்து வழிமாற்றப்பட்டது)
Jump to navigation Jump to search

ஊர் வெண்பா என்பது ஒரு சிற்றிலக்கியம். தலைவன் புகழை 90 அல்லது 70 அல்லது 50 நேரிசை வெண்பாவால் பாடுவது பெயர் நேரிசை. அவன் ஊர் வந்து சேர்ந்ததைப் பாடுவது ஊர் நேரிசை. அவன் வரவால் ஊர் சிறக்க வேண்டும் எனப் பாடுவது ஊர்வெண்பா [1]

இவற்றையும் காண்க[தொகு]

அடிக்குறிப்பு[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஊர்_வெண்பா&oldid=1562378" இருந்து மீள்விக்கப்பட்டது