உள்ளடக்கத்துக்குச் செல்

ஊர்மிளா பட்னிசு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ஊர்மிளா பட்னிசு (Urmila Phadnis, 1931 – 1991) தெற்காசியாவின் இனவியலில் நிபுணத்துவம் பெற்ற ஓர் இந்திய அரசியல் அறிவியலாளரும் சமூகவியலாளரும் ஆவார். இவர் ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் சர்வதேச விவகாரப் பேராசிரியராகப் பணியாற்றியுள்ளார். தெற்காசியாவின் புவிசார் அரசியல் குறித்த "தெற்காசியாவில் இனம் மற்றும் தேசக் கட்டுமானம்" (2001), "இந்திய மாநிலங்களின் ஒருங்கிணைப்பை நோக்கி, 1919-1947 (1968)," மாலத்தீவுகள், ஒரு பவளப்பாறை மாநிலத்தில் மாற்றத்தின் காற்று" (1985) ஆகிய புத்தகங்களை இவர் எழுதியுள்ளார். இவர் அரசியல் எழுத்தாளர் அதிதி பட்னிசின் தாயார் ஆவார்.[1][2][3][4][5]

மேற்கோள்கள்

[தொகு]
  1. Mani, S. D. (1994). Understanding South Asia : essays in the memory of late Professor (Mrs.) Urmila Phadnis. New Delhi: South Asian Publishers. ISBN 9788170031734.
  2. Gupta, Shekhar (October 30, 2013). "Uncovering The War". Indian Express. http://archive.indianexpress.com/news/uncovering-the-war/1168571/00.
  3. Foreign Affairs Reports (in ஆங்கிலம்). Indian Council of World Affairs. 1966. p. 161.
  4. Taras, Raymond; Ganguly, Rajat (7 August 2015). Understanding Ethnic Conflict (in ஆங்கிலம்). Routledge. p. 206. ISBN 978-1-317-34283-0.
  5. Sharma, Rajendra Narayan; Bakshi, Santosh (1978). Political Science in India (in ஆங்கிலம்). Concept Publishing Company. p. 188.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஊர்மிளா_பட்னிசு&oldid=4457007" இலிருந்து மீள்விக்கப்பட்டது