உள்ளடக்கத்துக்குச் செல்

ஊர்ஜெல் பெருங்கோவில்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Cathedral of la Seu d'Urgell

ஊர்ஜெல் பெருங்கோவில் (Cathedral of Urgel) என்பது ஊர்ஜெல் நகரத்தில் அமைந்துள்ள பெருங்கோவில் ஆகும். ஊர்ஜெல் திருச்சபையின் ஆசனப் பெருங்கோவில் இதுவே ஆகும். இது கன்னி மரியாளுக்காக கட்டப்பட்ட ஆலயம் ஆகும். இதன் முகப்புப் பகுதியில் ரோமானிய, இத்தாலிய, காத்திலோனிய கட்டிடக்கலை வடிவங்கள் காணப்படுகின்றன.[1][2]

இது 1116[சான்று தேவை] ஆம் ஆண்டில் கட்டப்பட்டது, ஆகவே இதுவும் காத்தாலோனியாவில் அமைந்துள்ள பழமையான பெருங்கோவில்களில் ஒன்றாகும்.

மேலும் வாசிக்க

[தொகு]

குறிப்புகளும் மேற்கோள்களும்

[தொகு]
  1. "Catedral de Seu d'Urgell". பார்க்கப்பட்ட நாள் ஏப்ரல் 9, 2015. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  2. "Museo Diocesano de Urgell". Archived from the original on 2007-04-11. பார்க்கப்பட்ட நாள் ஏப்ரல் 9, 2015. {{cite web}}: Check date values in: |accessdate= (help)

வெளி இணைப்புக்கள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஊர்ஜெல்_பெருங்கோவில்&oldid=3640725" இலிருந்து மீள்விக்கப்பட்டது