ஊரி: தி சர்ஜிகல் ஸ்டிரைக்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

ஊரி: தி சர்ஜிகல் ஸ்ட்ரைக் என்பது 2019ல் இந்தியாவில் வெளிவந்த இராணுவ நடவடிக்கைத் திரைப்படம் ஆகும் . [1] [2] [3] [4] இப்படம் ஹிந்தி மொழிப் படம் ஆகும். ஊரி திரைப்படத்தை எழுதி இயக்கிய இயக்குநர் ஆதித்யா தாரின் முதல் படம் இது. விக்கி கௌஷால், பரேஷ் ராவல், மொஹித் ரெய்னா மற்றும் யமி கௌதம் ஆகியோர் முன்னணி பாத்திரங்களில் நடித்துள்ளனர்.

இந்தப் படத்தின் கதை 2016ல் தீவிராவதத் தாக்குதலுக்கு உள்ளான ஊரியில் தாக்குதலின் போது நடந்தவற்றை கொண்டே எடுக்கப்பட்டது. இப்படத்தின் முக்கிய கதாப்பாத்திரமாக இந்திய இராணுவத்தை சேர்ந்த மேஜர் விஹான் சிங் ஷெர்கிலைக் கொண்டுள்ளது.[5][6]

ஊரி படம் 11 ஜனவரி 2019 இல் வெளியிடப்பட்டது.[7] வெற்றிகரமாக ஓடிய இப்படம் உலகளவில் 336 கோடி ரூபாய் ( 55 மில்லியன் அமெரிக்க டாலர்கள் ) வசூலித்தது. [8] [9] அதிக வசூல் செய்த இந்தியத் திரைப்படங்களின் பட்டியலில் இப்படமும் இடம்பெற்றுள்ளது.

வரவேற்பு[தொகு]

வசூல்[தொகு]

ஊரி படம் 11 ஜனவரி 2019 இல் வெளியிடப்பட்டது.[10] இப்படம் இந்தியாவில் 289.68 கோடி ரூபாய் மற்றும் பிற நாடுகளில் 47 கோடி ரூபாய் என உலகளவில் 336 கோடி ரூபாய் ( 55 மில்லியன் அமெரிக்க டாலர்கள் ) வசூலித்தது. [11] [12] [8] [9]அதிக வசூல் செய்த இந்தியத் திரைப்படங்களின் பட்டியலில் இப்படம் 21 ஆவது இடம் பெற்றுள்ளது.

பாக்ஸ் ஆபிஸில் நடிப்பு
எடுத்துக் கொண்ட நாட்கள் உலகளாவிய மொத்த குறிப்புக்கள்
8 100 கோடி ரூபாய் ( யுஎஸ் $ 15 மில்லியன்) [8]
15 200 கோடி ரூபாய் ( அமெரிக்க $ 31 மில்லியன்)
28 300 கோடி ரூபாய் ( US $ 46 மில்லியன்)

குறிப்புகள்[தொகு]

 1. "Raazi for any role". Telegraph India.
 2. "Vicky Kaushal: If a role scares me in a good way, I want to play it".
 3. "Uri The Surgical Strike actor Vicky Kaushal reveals his all-time favourite war film - watch video". Times Now.
 4. "Uri: The Surgical Strike box office collection — Vicky Kaushal's action film crosses Rs 100 cr mark". Firstpost.
 5. "Uri teaser: Vicky Kaushal starrer on Indian Army’s surgical strike looks promising". The Financial Express. 28 September 2018. https://www.financialexpress.com/entertainment/uri-teaser-vicky-kaushal-starrer-on-indian-armys-surgical-strike-looks-promising/1329947/. பார்த்த நாள்: 28 September 2018. 
 6. Bhanot, Saurav (9 January 2019). "The real story of ‘Uri: The Surgical Strike’ Movie: What happened in the Uri attack and how did India respond?" (en-US).
 7. "Check out Vicky Kaushal's intense soldier look from Uri, a film based on surgical strike". https://mumbaimirror.indiatimes.com/entertainment/bollywood/uri-first-poster-vicky-kaushal-looks-intense-as-he-goes-on-surgical-strike/articleshow/65990817.cms. பார்த்த நாள்: 28 September 2018. 
 8. 8.0 8.1 8.2 "Uri Box Office Collection till Now - Bollywood Hungama". Bollywood Hungama. பார்த்த நாள் 7 April 2019. பிழை காட்டு: Invalid <ref> tag; name "boxhun" defined multiple times with different content பிழை காட்டு: Invalid <ref> tag; name "boxhun" defined multiple times with different content
 9. 9.0 9.1 "Bollywood Top Grossers Worldwide Bollywood Hungama". பார்த்த நாள் 7 April 2019. பிழை காட்டு: Invalid <ref> tag; name "boxoffww" defined multiple times with different content
 10. "Check out Vicky Kaushal's intense soldier look from Uri, a film based on surgical strike". https://mumbaimirror.indiatimes.com/entertainment/bollywood/uri-first-poster-vicky-kaushal-looks-intense-as-he-goes-on-surgical-strike/articleshow/65990817.cms. பார்த்த நாள்: 28 September 2018. 
 11. "Uri Box Office Collection till Now - Bollywood Hungama". Bollywood Hungama. பார்த்த நாள் 7 April 2019.
 12. "Bollywood Top Grossers Worldwide Bollywood Hungama". பார்த்த நாள் 7 April 2019.

வெளி இணைப்புகள்[தொகு]