ஊரின் முதல் வம்சம்
ஊரின் முதல் வம்சம் (First Dynasty of Ur) பண்டைய அண்மை கிழக்கின் சுமேரியா எனும் மெசொப்பொத்தேமியாவில் உள்ள ஊர் நகரத்தின் முதல் அரச மரபை கிமு 26வது-25வது நூற்றாண்டுகளில் மன்னர் மெஸ்காலம்துக் நிறுவினார்.[1] மெசொப்பொத்தேமியாவின் வரலாற்றின் துவகக் வம்ச காலத்தில் இருந்த ஒரு அரசமரபாகும். ஊரின் முதல் வம்சத்திற்குப் பின்னர் கிஷ் இராச்சியத்தின் முதல் வம்சத்தினர் மற்றும் உரூக்கின் முதல் வம்சத்தினர் சுமேரியாவை ஆண்டனர்.[2]
செமிட்டியர் அல்லாத ஊர் வமிசத்தினர் கிழக்கிலிருந்து கிமு 3,300-இல் மெசொப்பொத்தேமியாவில் குடியேறியர்கள் ஆவார்.[3][4]
[5]]]
சுமேரிய மன்னரகள் பட்டியல்படி, இறுதியாக ஊரின் முதல் வம்சத்தவர்களை ஈலாம் நாட்டின் அவான் வம்சத்தவர்கள் வென்று ஊர் இராச்சியத்தை கைப்பற்றி ஆண்டனர்.[6]
பின்னர் லகாசு இராச்சியத்தினர் கிமு 2500–2400 முழு மெசொப்பொத்தேமியா ஒரு பேரரசாக ஆண்டனர்.[7]
ஊரின் மூன்றாம் வம்ச காலத்தில் (கிமு 2112 முதல் 2004) சுமேரியா மீண்டும் மறுமலர்ச்சிக் கண்டது.[7][8]
முதல் ஊர் வம்ச ஆட்சியாளர்கள்
[தொகு]ஆட்சியாளர் பெயர் | உருவம் | பட்டப் பெயர் | ஆட்சிக்காலம் | காலம் | குறிப்புகள் |
---|---|---|---|---|---|
அ-இம்துகுட் | ? | கிமு 26வது நூற்றான்டு | ஊர் நகரத்தின் அரச குடும்பத்தினர் கல்லறை கல்வெட்டு | ||
ஊர்-பாபில்சக் | ? | கிமு 26வது நூற்றான்டு | ஊர் நகரத்தின் அரச குடும்பத்தினர் கல்லறை கல்வெட்டு | ||
மெஸ்காலம்துக் இராணி புவாபி |
? | கிமு 26வது நூற்றாண்டு | ஊர் நகரத்தின் அரச குடும்பத்தினர் கல்லறை கல்வெட்டு மற்றும் மணிகள் | ||
அகாலம்துக் | ? | கிமு 26வது நூற்றாண்டு | ஊர் நகரத்தின் அரச குடும்பத்தினர் கல்லறை கல்வெட்டு | ||
மெசனெப்பதா | 80 ஆண்டுகள் | கிமு 26வது நூற்றாண்டு | |||
அ-அன்னெப்தா | மெஸ்-அனே- பதாவின் மகன் | ? | கிமு 26வது நூற்றாண்டு | ||
மெஷ்-கி-அன்கு-நன்னா | மெஸ்-அனே- பதாவின் மகன் | 36 ஆண்டுகள் | |||
எலுலு | 25 ஆண்டுகள் | ||||
பலுலு | 36 ஆண்டுகள் | ||||
|
முதல் ஊர் வம்ச காலத்திய தொல்பொருட்கள்
[தொகு]-
-
தங்கத்திலான ஆட்டின் சிற்பம்
-
காளையின் தலைச் சிற்பம்
-
விலங்குகளின் ஓவியம் கொண்ட தட்டு, கிமு 2600
இதனையும் காண்க
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ The Cambridge Ancient History (in ஆங்கிலம்). Cambridge University Press. 1970. p. 228. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9780521070515.
- ↑ Encyclopedia of the Peoples of Africa and the Middle East (in ஆங்கிலம்). Infobase Publishing. 2009. p. 664. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9781438126760.
- ↑ "The Sumerians, a non-Semitic people who perhaps came from the east" in Curtis, Adrian (2009). Oxford Bible Atlas (in ஆங்கிலம்). Oxford University Press. p. 16. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9780191623325.. Mention of Gen 11:2 "And as people migrated from the east, they found a plain in the land of Shinar and settled there." (English Standard Version)
- ↑ Bromiley, Geoffrey W. (1979). The International Standard Bible Encyclopedia (in ஆங்கிலம்). Wm. B. Eerdmans Publishing. p. 392. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9780802837813.
- ↑ British Museum notice: "Gold and carnelians beads. The two beads etched with patterns in white were probably imported from the Indus Valley. They were made by a technique developed by the Harappan civilization" Photograph of the necklace in question
- ↑ Kriwaczek, Paul (2014). Babylon: Mesopotamia and the Birth of Civilization (in ஆங்கிலம்). Atlantic Books. p. 136. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9781782395676.
- ↑ 7.0 7.1 Incorporated, Facts On File (2009). Encyclopedia of the Peoples of Africa and the Middle East (in ஆங்கிலம்). Infobase Publishing. p. 664. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9781438126760.
- ↑ Knapp, Arthur Bernard (1988). The history and culture of ancient Western Asia and Egypt (in ஆங்கிலம்). Wadsworth. p. 92. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9780534106454.