ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி பிரிஞ்சுமூலை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி பிரிஞ்சுமூலை
அமைவிடம்
நாகப்பட்டினம்
இந்தியா
தகவல்
வகைஇருபாலர்
தொடக்கம்1929
பணிக்குழாம்எட்டு
தரங்கள்1-8
மாணவர்கள்160
Campus sizeLarge

அமைவிடம்[தொகு]

இப்பள்ளி நாகப்பட்டினம் மாவட்டம் ,தலைஞாயிறு ஒன்றியம் பிரிஞ்சுமூலையில் அமைந்து உள்ளது.                  == தோற்றம்==
பிரிஞ்சுமூலை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி 01.11.1929 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. முதலில் தொடக்கப்பள்ளியாக செயல்பட்டு வந்தது. 2003 ஆம் ஆண்டு உயர்த்தொடக்கப் பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டு செயல்பட்டு வருகிறது.  

ஆசிரியர்கள்[தொகு]

இப்பள்ளியில் நான்கு இடைநிலை ஆசிரியர்களும்,மூன்று பட்டதாரி ஆசிரியர்களும் ஒரு தலைமையாசிரியர் உட்பட எட்டு ஆசிரியர்கள் பணிபுரிந்து வருகின்றனர். பள்ளியில் 160 மாணவர்கள் பயின்று வருகின்றனர். பள்ளியானது இயற்கையான சூழலில் கானப்படுகிறது.