ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி, பாக்குடி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி பாக்குடி.புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை ஒன்றியம், பாக்குடி ஊராட்சியில் அமைந்துள்ள ஒரு பள்ளியாகும். இப்பள்ளியில் ஒன்று முதல் எட்டு வகுப்புகள் வரை கல்வி கற்றுகொடுக்கப்படுகிறது.

கல்விமுறை[தொகு]

ஒன்று முதல் நான்கு வகுப்புகளுக்கு எளிமைப்படுத்தப்பட்ட செயல்வழிக் கற்றல் முறையிலும்[1] ஐந்தாம் வகுப்பிற்கு எளிமைப்படுத்தப்பட்ட படைப்பாற்றல் முறையிலும் மற்றும் ஆறு முதல் எட்டு வகுப்புகளுக்கு படைப்பாற்றல் கல்வி[2] முறையிலும் கல்வி கற்றுகொடுக்கப்படுகிறது.

ஆண்டுவிழா[தொகு]

ஊ.ஒ.ந.நி.பள்ளி, பாக்குடியில் தொடா்ந்து பனிரெண்டு ஆண்டுகளாக ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவாி அல்லது மாா்ச் திங்களில் கொண்டாடப்படுகிறது. இவ்விழாவிற்கு நிதிஉதவிகள் வழங்கிவரும் அனைத்து நல் உள்ளங்களுக்கும் நன்றி.

மேற்கோள்கள்[தொகு]