ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி, மேற்பனைக்காடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

மேற்பனைக்காடு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி [[தமிழ்நாடு மாநிலம் புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி ஒன்றியத்தில் அமைந்துள்ளது.இப்பள்ளியில் 1 முதல் 8 வரை வகுப்புகள் நடைபெற்று வருகின்றன.இப்பள்ளி வளாகத்திலேயே அங்கன்வாடி மையமும் செயல்பட்டு வருகிறது.மேற்பனைக்காடு ஊராட்சியின் கிழக்குப் பகுதியில் இப்பள்ளி அமையப்பெற்றுள்ளது.

பள்ளியின் செயல்பாடுகள்[தொகு]

  • கணினி மன்றம்
  • அறிவியல் மன்றம்
  • ஆங்கில மன்றம்
  • மாணவர் மன்றம்
  • சுற்றுச்சூழல் மன்றம்
  • கலை,இலக்கியம் மற்றும் விளையாட்டு மன்றம்
  • வாழ்வியல் திறன் மேம்பாட்டு மன்றம்

பள்ளி அமைப்புகள்[தொகு]

பெற்றோர் ஆசிரியர் கழகம் கிராமக் கல்விக்குழு பள்ளி மேலாண்மைக்குழு பள்ளி வளர்ச்சிக்குழு

தொடங்கப்பட்ட ஆண்டு[தொகு]

இப்பள்ளி 1954 ம் ஆண்டு ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளியாக உருவாக்கப்பட்ட பள்ளி ஆகும்.