ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி, காரை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

பள்ளியின் அமைவிடம் :

    ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி, காரை, வாலாஜாபாத் ஒன்றியம், காஞ்சிபுரம் மாவட்டதில் உள்ளது .

பள்ளியின் சிறப்புகள் :

    இப்பள்ளி வாலாஜாபாத்  ஒன்றியத்தில் ஒரு சிறந்த பள்ளியாக செயல்பட்டு வருகின்றது.  ஒன்றாம் வகுப்பு முதல் நான்காம் வகுப்பு வரை செயல் வழி கற்றல் முறையில் கற்பிக்கப்படுகிறது.  ஐந்தாம் வகுப்பு ALM முறையில் கல்வி கற்பிக்கப்படுகிறது.

சிறப்புபாட கற்பித்தல்:

    கணினிவழி கற்பித்தல், யோகா கற்பித்தல், விளையாட்டு முறை கற்பித்தல்,எளிய வழி கணக்கு கற்பித்தல் போன்றவை கற்பிக்கப்படுகிறது.