ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி, கிளிக்குடி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

இந்தியாவின் தமிழ்நாட்டில், புதுக்கோட்டை மாவட்டம், அன்னவாசல் ஒன்றியம் கிளிக்குடி ஊராட்சியில் அமைந்துள்ளது. இப்பள்ளியானது இயற்கையான சூழலில் இரண்டு ஆசிரியர்களோடு செயல்பட்டு வருகிறது.

நிர்வாகம்[தொகு]

இப்பள்ளியானது அன்னவாசல் ஒன்றிய கூடுதல் உதவி தொடக்கக் கல்வி அலுவர் அவர்களின் நிர்வாகத்தின் கீழ் செயல்பட்டு வருகிறது.

சிறப்புகள்[தொகு]

ஒன்று முதல் ஐந்து வகுப்புகள் கொண்ட இரண்டு வகுப்பறைக் கட்டிடத்தில், இயற்கை எழில்சூழ்ந்த நிலையில் அமைந்துள்ளது.

கற்றல் கற்பித்தல் முறைகள்[தொகு]

எளிய படைப்பாற்றல் முறைகளைப் பயன்படுத்தி கற்றல் கற்பித்தல் நடைபெறுகிறது.