ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி, மதியநல்லூர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

ஊராட்சி ஒன்றிய துவக்க பள்ளி மதியநல்லூர் புதுக்கோட்டை மாவட்டம் , அன்னவாசல் ஒன்றியத்தில் அமைந்துள்ளது. இங்கு 100 க்கும் மேற்பட்ட குழந்தைகள் படித்து வருகின்றனர். புதுக்கோட்டை - இலுப்பூர் செல்லும் வழியில் 15 க்.மீ தொலைவில் அமைந்துல்லது.