ஊராட்சி ஒன்றியத் தொடக்கப்பள்ளி, மேலூர் (புதுக்கோட்டை)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

ஊராட்சி ஒன்றியத் தொடக்கப்பள்ளி மேலூர் என்பது தமிழ்நாடு மாநிலத்தின் புதுக்கோட்டை மாவட்டத்தில் அன்னவாசல் ஒன்றித்தில் மேலூர் என்னும் ஊரில் உள்ள அரசுத் தொடக்கப் பள்ளி ஆகும். இவ்வூர் புதுக்கோட்டையில் இருந்து 10 கி.மீ தொலைவில் திருச்சி செல்லும் சாலையில் அமைந்துள்ளது.இப்பள்ளியில் தமிழ்வழி மற்றும் ஆங்கிலவழி என இரண்டு மொழிகளிலும் கற்பித்தல் நிகழ்த்தப்படுகிறது. இப்பள்ளியில் 3 ஆசிரியர்கள் பணிபுரிகின்றனர். இப்பள்ளி 2015-2016 ம் கல்வி ஆண்டின் புதுக்கோட்டை மாவட்டத்தின் சிறந்த தொடக்கப்பள்ளி விருதை மாவட்ட ஆட்சித்தலைவரிடம் பெற்றது.