ஊமைத்துரை (திரைப்படம்)
Appearance
ஊமைத்துரை | |
---|---|
இயக்கம் | கே. ஜி. ராஜசேகரன் |
தயாரிப்பு | ஆர். சோமநாத் |
இசை | எம். எஸ். விஸ்வநாதன் |
நடிப்பு | தியாகராஜன் கீதா சிவசந்திரன் வி. கே. ராமசாமி கோவை சாந்தி சுமதி |
வெளியீடு | 1988 |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
ஊமைத்துரை 1988 இல் வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். தியாகராஜன் நடித்த இப்படத்தை கே. ஜி. ராஜசேகரன் இயக்கினார்.