ஊமைச்செந்நாய் (நூல்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
ஊமைச்செந்நாய்
நூல் பெயர்:ஊமைச்செந்நாய்
ஆசிரியர்(கள்):ஜெயமோகன்
வகை:சிறுசமயம்
மொழி:தமிழ்
பக்கங்கள்:176
பதிப்பு:முதல் பதிப்பு-2008

ஊமைச்செந்நாய் ஜெயமோகன் எழுதிய சிறுகதைகளின் தொகுப்பு ஆகும். உயிர்மை பதிப்பக வெளியீடாக 2008ல் வெளிவந்தது. யதார்த்தக்கதைகள், செய்திவடிவக் கதைகள், மிகையதார்த்தக் கதைகள் ஆகியவை கலந்த தொகுதி இது இதில் ஊமைச்செந்நாய், மத்தகம் போன்ற கதைகள் உள்ளன.

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஊமைச்செந்நாய்_(நூல்)&oldid=2078098" இருந்து மீள்விக்கப்பட்டது