ஊத்தங்கரை சட்டமன்றத் தொகுதி
தோற்றம்
| ஊத்தங்கரை | |
|---|---|
| தமிழ்நாடு சட்டப் பேரவை, தொகுதி எண் 51 | |
| தொகுதி விவரங்கள் | |
| நாடு | இந்தியா |
| வட்டாரம் | தென்னிந்தியா |
| மாநிலம் | தமிழ்நாடு |
| மாவட்டம் | கிருஷ்ணகிரி மாவட்டம் |
| மக்களவைத் தொகுதி | கிருஷ்ணகிரி மக்களவைத் தொகுதி |
| நிறுவப்பட்டது | 2008 |
| மொத்த வாக்காளர்கள் | 2,37,810[1] |
| ஒதுக்கீடு | பட்டியல் இனத்தவர் |
| சட்டமன்ற உறுப்பினர் | |
| 17-ஆவது தமிழ்நாடு சட்டப் பேரவை | |
| தற்போதைய உறுப்பினர் | |
| கட்சி | த.வெ.க. |
| தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு | 2021 |
ஊத்தங்கரை சட்டமன்றத் தொகுதி (Uthangarai Assembly Constituency), என்பது தமிழ்நாட்டின் 234 சட்டமன்றத் தொகுதிகளுள், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ஒரு சட்டமன்றத் தொகுதியாகும். இத்தொகுதி பட்டியல் இனத்தவருக்காக ஒதுக்கப்பட்டுள்ளது.
தொகுதியில் அடங்கியுள்ள பகுதிகள்
[தொகு]- ஊத்தங்கரை தாலுகா
- போச்சம்பள்ளி தாலுகா (பகுதி)
கன்னாண்டஹள்ளி, பொம்மேபள்ளி, சிவம்பட்டி, நாகம்பட்டி, பிச்சுகவுண்டனஹள்ளி, பட்ரஹள்ளி, சோனரஹள்ளி, ரெங்கம்பட்டி, கொண்டிரெட்டிப்பட்டி, கெண்டிகாம்பட்டி, பாளேதோட்டம், மூக்கம்பட்டி, மாரப்பநாயக்கன்பட்டி, பாரண்டபள்ளி, தாதம்பட்டி மற்றும் ஜிங்கில்கதிரம்பட்டி கிராமங்கள்[2].
வெற்றி பெற்றவர்கள்
[தொகு]| ஆண்டு | வெற்றி பெற்றவர் | கட்சி | வாக்குகள் | விழுக்காடு | 2ம் இடம் பிடித்தவர் | கட்சி | வாக்குகள் | விழுக்காடு |
|---|---|---|---|---|---|---|---|---|
| 1967 | தி. தீர்த்தகிரி கவுண்டர் | காங்கிரசு | 31791 | 46.73 | கே. ஆர். கிருஷ்ண்ன் | திமுக | 29751 | 43.71[3] |
| 2011 | மனோரஞ்சிதம் நாகராஜ் | அதிமுக | 90381 | 58.92 | முனியம்மாள் | விசிக | 51223 | 33.39 |
| 2016 | மனோரஞ்சிதம் நாகராஜ் | அதிமுக | 69980 | 39.12 | மாலதி நாராயணசாமி | திமுக | 67367 | 37.66 |
| 2021 | டி. எம். தமிழ்செல்வம் | அதிமுக[4] | 99,675 | 52.96 | ஆறுமுகம் | காங்கிரசு | 71,288 | 37.87 |
| 2026 | ந. இளையராஜா | தவெக | 70,201 | 34.16 | டி. எம். தமிழ்செல்வம் | அதிமுக | 65,003 | 31.63 |
தேர்தல் முடிவுகள்
[தொகு]2026
[தொகு]| கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
|---|---|---|---|---|---|
| த.வெ.க. | ந. இளையராஜா | 70,201 | 34.16 | புதியவர் | |
| அ.இ.அ.தி.மு.க. | டி. எம். தமிழ்செல்வம் | 65,003 | 31.63 | ▼21.33 | |
| காங்கிரசு | ஆர். குப்புசாமி | 60,993 | 29.68 | ▼8.19 | |
| நாதக | மேகலா | 6,629 | 3.23 | ▼2.31 | |
| நோட்டா | நோட்டா | 881 | 0.43 | ▼0.29 | |
| வெற்றி வாக்கு வேறுபாடு | 5,198 | 2.53 | ▼12.55 | ||
| பதிவான வாக்குகள் | 2,05,530 | 87.12 | |||
| பதிவு செய்த வாக்காளர்கள் | 2,35,925 | ▼1,885 | |||
| அ.இ.அ.தி.மு.க. கட்சியிடமிருந்து த.வெ.க. பெற்றது | மாற்றம் | ||||
2021
[தொகு]| கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
|---|---|---|---|---|---|
| அ.இ.அ.தி.மு.க. | டி. எம். தமிழ்செல்வம் | 99,675 | 52.96% | +14.21 | |
| காங்கிரசு | எசு. ஆறுமுகம் | 71,288 | 37.87% | ‘‘புதியவர்’’ | |
| நாதக | இளங்கோவன் | 10,424 | 5.54% | ‘‘புதியவர்’’ | |
| தேமுதிக | ஆர். பாக்யராஜ் | 2,291 | 1.22% | ‘‘புதியவர்’’ | |
| நோட்டா | நோட்டா | 1,359 | 0.72% | -0.23 | |
| மநீம | கே. முருகேசன் | 1,254 | 0.67% | ‘‘புதியவர்’’ | |
| வெற்றி வாக்கு வேறுபாடு | 28,387 | 15.08% | 13.63% | ||
| பதிவான வாக்குகள் | 188,223 | 79.15% | -3.45% | ||
| நிராகரிக்கப்பட்ட வாக்குகள் | 214 | 0.11% | |||
| பதிவு செய்த வாக்காளர்கள் | 237,810 | ||||
| அ.இ.அ.தி.மு.க. கைப்பற்றியது | மாற்றம் | 14.21% | |||
2016
[தொகு]| கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
|---|---|---|---|---|---|
| அ.இ.அ.தி.மு.க. | மனோரஞ்சிதம் நாகராஜ் | 69,980 | 38.75% | -20.18 | |
| தி.மு.க. | எசு. மாலதி | 67,367 | 37.30% | ‘‘புதியவர்’’ | |
| பாமக | டி என். அன்குத் | 23,500 | 13.01% | ‘‘புதியவர்’’ | |
| விசிக | சி. கார்த்திகேயன் | 12,669 | 7.01% | ‘‘புதியவர்’’ | |
| நோட்டா | நோட்டா | 1,717 | 0.95% | ‘‘புதியவர்’’ | |
| பா.ஜ.க | எசு. ஏ. பாண்டு | 1,591 | 0.88% | -0.78 | |
| கொ.ம.தே.க. | வி. தீர்த்தகிரி | 1,266 | 0.70% | ‘‘புதியவர்’’ | |
| வெற்றி வாக்கு வேறுபாடு | 2,613 | 1.45% | -24.08% | ||
| பதிவான வாக்குகள் | 180,616 | 82.60% | 0.51% | ||
| பதிவு செய்த வாக்காளர்கள் | 218,671 | ||||
| அ.இ.அ.தி.மு.க. கைப்பற்றியது | மாற்றம் | -20.18% | |||
2011
[தொகு]| கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
|---|---|---|---|---|---|
| அ.இ.அ.தி.மு.க. | மனோரஞ்சிதம் நாகராஜ் | 90,381 | 58.92% | ‘‘புதியவர்’’ | |
| விசிக | முனியம்மாள் | 51,223 | 33.39% | ‘‘புதியவர்’’ | |
| சுயேச்சை | எசு. வேதியப்பன் | 4,134 | 2.70% | ‘‘புதியவர்’’ | |
| பா.ஜ.க | சி. கே. சேகர் | 2,549 | 1.66% | ‘‘புதியவர்’’ | |
| சுயேச்சை | வி. தேவராஜன் | 2,138 | 1.39% | ‘‘புதியவர்’’ | |
| சுயேச்சை | பி. வினோத்குமார் | 1,584 | 1.03% | ‘‘புதியவர்’’ | |
| சுயேச்சை | முருகன் | 1,382 | 0.90% | ‘‘புதியவர்’’ | |
| வெற்றி வாக்கு வேறுபாடு | 39,158 | 25.53% | |||
| பதிவான வாக்குகள் | 153,391 | 82.09% | |||
| பதிவு செய்த வாக்காளர்கள் | 186,855 | ||||
| அ.இ.அ.தி.மு.க. வெற்றி (புதிய தொகுதி) | |||||
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Form 21E (Return of Election)" (PDF). Archived from the original (PDF) on 22 Dec 2021. Retrieved 27 Jan 2022.
- ↑ "Delimitation of Parliamentary and Assembly Constituencies Order, 2008" (PDF). இந்தியத் தேர்தல் ஆணையம். 26 நவம்பர் 2008. Archived from the original (PDF) on 2010-10-05. Retrieved 11 பெப்ரவரி 2016.
- ↑ Tamil Nadu Legislative Assembly” Who's Who 1967. Madras-9: Madras Legislative Assembly Department. December 1968. p. 250.
{{cite book}}: CS1 maint: location (link) CS1 maint: year (link) - ↑ ஊத்தங்கரை சட்டமன்றத் தேர்தல் முடிவு (2021) ஒன் இந்தியா
- ↑ "Uthangarai Election Result". Retrieved 2 Jul 2022.
- ↑ "Assembly wise Candidate Valid Votes count 2016, Tamil Nadu" (PDF). www.elections.tn.gov.in. Archived from the original (PDF) on 30 Apr 2022. Retrieved 30 Apr 2022.
- ↑ Detailes Result 2011, Aseembly Election Tamil Nadu (PDF). Election Commission of Tamil Nadu (Report). Archived from the original (PDF) on 15 February 2017. Retrieved 9 May 2021.