ஊதா நிறக் காது பச்சை ஓசனிச்சிட்டு
தோற்றம்
| ஊதா நிறக் காது பச்சை ஓசனிச்சிட்டு | |
|---|---|
| உயிரியல் வகைப்பாடு | |
| திணை: | |
| தொகுதி: | |
| வகுப்பு: | |
| வரிசை: | |
| குடும்பம்: | |
| பேரினம்: | |
| இனம்: | C. thalassinus
|
| இருசொற் பெயரீடு | |
| Colibri thalassinus (Swainson, 1827) | |
| Range of C. thalassinus | |
ஊதா நிறக் காது பச்சை ஓசனிச்சிட்டு (The green violetear; Colibri thalassinus) என்பது நடுத்தர அளவு, உலோகப் பச்சை நிற ஓசனிச்சிட்டு ஆகும். இது பொதுவாக மெக்சிக்கோ முதல் வட தென் அமெரிக்கா வரையான காட்டுப் பகுதிகளில் காணப்படுகின்றன.
ஒலி
[தொகு]தனியான ஆண் ஒவ்வொரு நாளும் தன்னுடைய பகுதியில் இருந்து உயரமாக இருந்து ஒலி எழுப்பும். தெளிவான இவற்றின் ஒலி வினாடிக்கு ஒன்று என்ற விகிதத்தில் திரும்பத் திரும்ப ஒலிக்கும்.
உசாத்துணை
[தொகு]- ↑ பன்னாட்டு பறவை வாழ்க்கை (2012). "Colibri thalassinus". பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கத்தின் செம்பட்டியல் பதிப்பு 2013.2. பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கம். Retrieved 26 November 2013.
{{cite web}}: Invalid|ref=harv(help)
வெளி இணைப்புகள்
[தொகு]
விக்கியினங்கள் தளத்தில் பின்வரும் தலைப்பில் தகவல்கள் உள்ளன:
- Green Violet-ear videos, photos, and sounds at the Internet Bird Collection
- Article discussing vagrancy to the USA and Canada பரணிடப்பட்டது 2008-05-12 at the வந்தவழி இயந்திரம் at Greg Lasley Nature Photography
- Green violetear stamps (for கோஸ்ட்டா ரிக்கா, எல் சால்வடோர்) with Range Map at bird-stamps.org
- ஊதா நிறக் காது பச்சை ஓசனிச்சிட்டு photo gallery at VIREO (Drexel University)
