ஊதாத்மா விரைவுவண்டி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஊதாத்மா விரைவுவண்டி
Hutatma Express
கண்ணோட்டம்
வகைஅதிவிரைவு
நிகழ்வு இயலிடம்மகாராட்டிரம்
முதல் சேவை15 சூலை 2000; 23 ஆண்டுகள் முன்னர் (2000-07-15)
நடத்துனர்(கள்)மத்திய ரயில்வே
வழி
தொடக்கம்புனே
இடைநிறுத்தங்கள்4
முடிவுசோலாப்பூர் (SUR)
ஓடும் தூரம்264 கிலோமீட்டர்
சராசரி பயண நேரம்4 மணி நேரம்
சேவைகளின் காலஅளவுதினமும்
தொடருந்தின் இலக்கம்12157 / 12158
பயணச் சேவைகள்
இருக்கை வசதிஆம்
படுக்கை வசதிஇல்லை
தொழில்நுட்பத் தரவுகள்
வேகம்130 கிலோமீட்டர்

ஊதாத்மா விரைவுவண்டி (Hutatma Express) இந்தியாவின் மகாராட்டிராவில் உள்ள புனேவுக்கும் சோலாப்பூருக்கும் இடையே பயணிக்கிறது. இந்திய இரயில்வேயின் - மத்திய இரயில்வே மண்டலத்திற்குச் சொந்தமான இது ஓர் அதிவிரைவு விரைவு வண்டியாகும். 12157 / 12158 என்ற எண்களால் இவ்வண்டி அடையாளப்படுத்தப்படுகிறது.

விவரங்கள்[தொகு]

வண்டி எண் வழித்தடம் வந்துசேரும் நேரம் கிளம்பும் நேரம்
12157 புனே – சோலாப்பூர் 18:00 22:00
12158 சோலாப்பூர் – புனே 06:30 10:30

வழித்தடம்[தொகு]

நிலையத்தின் குறியீடு நிலையத்தின் பெயர் தொலைவு (கிமீ)
PUNE புனே 0
DD தவுண்டு 76
KWV குர்டுவாடி 185
SUR சோலாப்பூர் 264

சான்றுகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஊதாத்மா_விரைவுவண்டி&oldid=3609421" இலிருந்து மீள்விக்கப்பட்டது