ஊடு பயிர் சாகுபடி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

ஊடு பயிர் சாகுபடி[தொகு]

பல பயிர் சாகுபடியில் ஒன்றுக்கு மேற்பட்ட பயிர்களை சாகுபடி செய்வதே ஊடு பயிர் சாகுபடி. முக்கியமான அம்சம் என்னவென்றால் ஒரு குறிப்பிட்ட நிலத்தில் தனிப் பயிரை மட்டும் பயிரிடுவதால் கிடைக்கும் மகசூலை விட இருக்கும் நில வளங்களைக் கொண்டு அதிக மகசூல் என்பதே நோக்கம்.

பொருளடக்கம்[தொகு]

ஆக்கப் பயன்பாடுகள்[தொகு]

வளப் பங்கீடு[தொகு]

பொதுவாக பயிர் சாகுபடியில் மண், தட்பவெட்ப நிலை மற்றும் ரகங்களை மனதில் கொள்கிறோம். இதில் முக்கியமாக நிலம், சத்துக்கள், நீர் மற்றும் சூரிய ஒளி ஆகியவற்றிக்காக போட்டியிடுகின்றன.

  1. ஊடு பயிர் சாகுபடியில் எந்தப் பயிரும் பிற பயிருடன் போட்டியிடுவதில்லை. உதாரணமாக, அதிக ஆழமான வேர்கள் கொண்ட பயிர்கள், குறைந்த ஆழம் கொண்ட பயிர்கள்.
  2. அதிக உயரம் கொண்ட பயிர்களுடன் குறைந்த உயரம் கொண்ட பயிர்கள்: தகுந்த பயிர்களைத் தேர்ந்தெடுத்து பயிரிடுவதன் மூலம் தகுந்த விளைச்சலைப் பெறலாம்.

சார்பு பயிர்கள்[தொகு]

இரண்டு வரிசைகளில் வௌ;வேறு பயிர்களை பயிரிடுவதன் மூலம் பெரும் மழை மற்றும் காற்றிலிருந்து ஒன்றையொன்று காத்துக் கொள்கிறது. கொடி ரகங்களும் ஒன்றையொன்று சார்;ந்து வாழ்கின்றன. குறைந்தளவு ஒளி தேவைப்படும் பயிர்கள், அதிக அளவு தேவைப்படும் பயிர்களும் ஒன்றையொன்று சார்ந்து வாழ்கின்றன.

பூச்சிக் கட்டுப்பாடு[தொகு]

பூச்சிக்கட்டுப்பாடு முறைகளில் ஊடு பயிர் சாகுபடி முக்கிய பங்கு வகிக்கிறது. உதாரணமாக

  1. கவர்ச்சிப் பயிர்: கவர்ச்சிப் பயிர் பயிரிடுவதன் மூலம் முதன்மை பயிருக்கு வரும் பூச்சிகளை பெருமளவு கவர்ச்சிப் பயிரால் ஈர்க்க செய்து அழித்துவிடலாம்.
  2. கலப்பு பயிர்: கலப்பு பயிர் வரிசைப் பயிர் மற்றும் தொடர் சாகுபடியில் பயன்படுகிறது.

மேற்கோள்கள்[தொகு]

  1. Ouma, George; Jeruto, P (2010). "Sustainable horticultural crop production through intercropping: The case of fruits and vegetable crops: A review" (PDF). Agriculture and Biology Journal of North America. 1 (5): 1098–1105.
  2. Elkan, Daniel. Slash-and-burn farming has become a major threat to the world's rainforest The Guardian 21 April 2004
  3. Trenbath, B.R. 1976. Plant interactions in mixed cropping communities. pp. 129–169 in R.I. Papendick, A. Sanchez, G.B. Triplett (Eds.), Multiple Cropping. ASA Special Publication 27. American Society of Agronomy, Madison, WI.
  4. Mt. Pleasant, Jane (2006). "The science behind the Three Sisters mound system: An agronomic assessment of an indigenous agricultural system in the northeast". In John E. Staller; Robert H. Tykot; Bruce F. Benz. Histories of maize: Multidisciplinary approaches to the prehistory, linguistics, biogeography, domestication, and evolution of maize. Amsterdam. pp. 529–537.
  5. Miguel Angel Altieri; Clara Ines Nicholls (2004). Biodiversity and Pest Management in Agroecosystems, Second Edition. Psychology Press.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஊடு_பயிர்_சாகுபடி&oldid=2722352" இருந்து மீள்விக்கப்பட்டது