ஊடகங்களில் பாண்டியர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ஊடகங்களில் பாண்டியர் என்னும் இக்கட்டுரை பாண்டிய வேந்தர்களை முதன்மை கதைத் தலைவர்களாகவோ தலைவனாகவோ கொண்ட புதினங்களைங்களையும் திரைப்படங்களையும் பற்றிய கட்டுரையாகும். இவற்றை ஊடகத்தையும் அந்த கதையின் காலத்தை வைத்து பிரிக்கலாம்.

புதினங்கள்[தொகு]

தொன்மக்காலம்[தொகு]

  1. கபாடபுரம்

சங்ககாலம்[தொகு]

  1. பாண்டியன் நெடுஞ்செழியன்
  2. ரோமாபுரி பாண்டியன் (புதினம்)

முதலாம் பாண்டியப் பேரரசின் காலம்[தொகு]

  1. நீலவல்லி
  2. பாண்டியன் பவனி

இரண்டாம் பாண்டியப் பேரரசின் காலம்[தொகு]

  1. கயல்விழி
  2. இராஜ முத்திரை

தென்காசிப் பாண்டியர்கள் காலம்[தொகு]

திரைப்படங்கள்[தொகு]

தொன்மக்காலம்[தொகு]

  1. திருவிளையாடல்

சங்ககாலம்[தொகு]

  1. ரோமாபுரி பாண்டியன் (நாடகம்)

முதலாம் பாண்டியப் பேரரசின் காலம்[தொகு]

இரண்டாம் பாண்டியப் பேரரசின் காலம்[தொகு]

  1. மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன்
  2. புரட்சித் தலைவன்

தென்காசிப் பாண்டியர்கள் காலம்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஊடகங்களில்_பாண்டியர்&oldid=1832847" இலிருந்து மீள்விக்கப்பட்டது