ஊசிடே

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஊசிடே
ஊசிலசு டுரங்கேட்டசு
அறிவியல் வகைப்பாடு
திணை விலங்கு
தொகுதி கணுக்காலிகள்
துணைத் தொகுதி கிறஸ்டேசியா
வகுப்பு மலக்கோசிடிரக்கா
வரிசை பத்துக்காலிகள்
குடும்பம் ஊசிடே

ஊசிடே (Oziidae) என்பது பத்துக்காலிகள் வரிசையில் உள்ள நண்டுகள் குடும்பமாகும். ஊசிடேயில் சுமார் 7 பேரினங்களும் 30க்கும் மேற்பட்ட சிற்றினங்களும் விவரிக்கப்பட்டுள்ளன.[1]

பேரினம்[தொகு]

கீழே குறிப்பிடப்பட்டுள்ள பேரினங்கள் அனைத்தும் ஊசிடே குடும்பத்தினைச் சார்ந்தவையாகும்:

  • பாப்டோசியசு அல்காக், 1898
  • பவுண்டியானா என்ஜி டேவி, 2000
  • எபிக்சாந்தாய்ட்சு பால்ஸ் , 1935
  • எபிக்சாண்டசு ஹெல்லர், 1861
  • யூபிலுமினசு கோஸ்மேன் , 1877
  • லிடியா ஜிஸ்டல், 1848
  • ஓசியசு மில்னே-எட்வர்ட்ஸ், 1834

மேற்கோள்கள்[தொகு]

  1. "Oziidae". GBIF. பார்க்கப்பட்ட நாள் 2019-12-30.

மேலும் படிக்க[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஊசிடே&oldid=3148464" இலிருந்து மீள்விக்கப்பட்டது