ஊசல் (நூல்)
Appearance
ஊசல், என்னும் நூல் மயிலை நாதர் என்பவரால் பாடப்பட்டது. இதில் செங்குந்த குலத்தரைப் பெரும்பாலும் மன்னவராகக் கொண்டு பாடப்பட்ட செய்தி விளங்குகிறது.
உள்ளடக்கம்
[தொகு]செங்குந்தர் உமாதேவியார் புத்திரர் என்றும், சோழமண்டல முதலிகள் என்று இந்நூல் கூறுகிறது.
உசாத்துணை
[தொகு]- காஞ்சி சிறீ நாகலிங்க முனிவர் எழுதிய செங்குந்தர் பிரபந்தத் திரட்டு, 1926.