உ. சுப்பிரமணியன்
தோற்றம்
உ. சுப்பிரமணியன் | |
|---|---|
| சட்டமன்ற உறுப்பினர், தமிழ்நாடு சட்டமன்றம் | |
| பதவியில் 1977–1980 | |
| முன்னையவர் | சி. சேதுராமன் |
| தொகுதி | சிவகங்கை |
| பதவியில் 1980–1984 | |
| பதவியில் 1984–1989 | |
| பின்னவர் | பி. மனோகரன் |
| தனிப்பட்ட விவரங்கள் | |
| பிறப்பு | 1 சூன் 1923 பாகனேரி |
| அரசியல் கட்சி | இந்திய தேசிய காங்கிரசு |
| வாழிடம் | சிவகங்கை, தமிழ்நாடு, |
| பணி | அரசியல் |
| சமயம் | இந்து |
உ. சுப்பிரமணியன் ஓர் இந்திய அரசியல்வாதியும், தமிழ்நாடு சட்டமன்றத்தின் சிவகங்கை சட்டமன்றத் தொகுதியின் முன்னாள் உறுப்பினரும் ஆவார். 1977 மற்றும் 1984 ஆம் ஆண்டுகளில் நடந்த தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல்களில், சிவகங்கை தொகுதியில் இந்திய தேசிய காங்கிரசின் சார்பாக போட்டியிட்டு வெற்றி பெற்றார்.[1][2] 1980 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் இந்திய தேசிய காங்கிரசு (இந்திரா) கட்சியின் சார்பாக போட்டியிட்டு வெற்றிபெற்றார்.[3]
வகித்த பதவிகள்
[தொகு]சட்டமன்ற உறுப்பினராக
[தொகு]| ஆண்டு | வெற்றி பெற்ற தொகுதி | கட்சி | வாக்கு விழுக்காடு (%) |
|---|---|---|---|
| 1977 | சிவகங்கை | இந்திய தேசிய காங்கிரசு | 30.59 |
| 1980 | சிவகங்கை | இந்திய தேசிய காங்கிரசு (இந்திரா) | 59.94 |
| 1984 | சிவகங்கை | இந்திய தேசிய காங்கிரசு | 68.07[4] |
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "1977 Tamil Nadu Election Results, Election Commission of India" (PDF). Archived from the original (PDF) on 2016-03-04. Retrieved 2016-07-31.
- ↑ "1984 Tamil Nadu Election Results, Election Commission of India" (PDF). Archived from the original (PDF) on 2018-11-13. Retrieved 2016-07-31.
- ↑ "1980 Tamil Nadu Election Results, Election Commission of India" (PDF). Archived from the original (PDF) on 2018-07-13. Retrieved 2016-07-31.
- ↑ தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை “யார் - எவர்” 1985. சென்னை: தமிழ்நாடு சட்டமன்றப் பேரவைச் செயலகம். திசம்பர் 1985. p. 306-309.
{{cite book}}: CS1 maint: year (link)