உள்ளடக்கத்துக்குச் செல்

உ. க. வெள்ளியங்கிரி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உ. க. வெள்ளியங்கிரி
சட்டமன்ற உறுப்பினர், தமிழ்நாடு சட்டமன்றம்
பதவியில்
1989–1991
முன்னையவர்செ. அரங்கநாயகம்
பின்னவர்செ. அரங்கநாயகம்
தொகுதிதொண்டாமுத்தூர்
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு(1940-02-14)14 பெப்ரவரி 1940
உடையாம்பாளையம், கோயம்புத்தூர்
தேசியம் இந்தியா
அரசியல் கட்சிஇந்திய பொதுவுடமைக் கட்சி (மார்க்சிஸ்ட்)
தொழில்பொதுச்சேவை

உ. க. வெள்ளியங்கிரி எனும் உடையாம்பாளையம் கருப்பண்ண கவுண்டர் வெள்ளியங்கிரி (U. K. Vellingiri) என்பவர் இந்திய அரசியல்வாதியும் தமிழ்நாடு சட்டமன்ற மேனாள் உறுப்பினரும் ஆவார். இவர் கோயம்புத்தூர் மாவட்டம் உடையாம்பாளையம் பகுதியினைச் சேர்ந்தவர். உடையாம்பாளையம் நடுநிலைப் பள்ளியில் கல்வி பயின்றுள்ளார். இந்திய பொதுவுடமைக் கட்சி (மார்க்சிஸ்ட்)யினைச் சார்ந்த இவர், 1989ஆம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்றத்திற்கு நடைபெற்ற தேர்தலில் தொண்டாமுத்தூர் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்று சட்டமன்ற உறுப்பினர் ஆனார்.[1]

மேற்கோள்கள்

[தொகு]
  1. Tamil Nadu Legislative Assembly” Who's Who 1989. Madras-600009: Tamil Nadu Legislative Assembly Secretariat. December 1989. p. 108.{{cite book}}: CS1 maint: location (link) CS1 maint: year (link)
"https://ta.wikipedia.org/w/index.php?title=உ._க._வெள்ளியங்கிரி&oldid=4300932" இலிருந்து மீள்விக்கப்பட்டது